vishali - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : vishali |
இடம் | : Pennadam |
பிறந்த தேதி | : 05-Jul-1994 |
பாலினம் | : பெண் |
சேர்ந்த நாள் | : 05-Dec-2017 |
பார்த்தவர்கள் | : 162 |
புள்ளி | : 7 |
பெண் புரட்சி
தொலைவில் இருந்தாலும் அருகில் இருப்பாய் என்று சொன்னாய் ஆனால் நீயோ தொலைதூரம் சென்றுவிட்டாய்..... நானோ நீ விட்டு சென்ற இடத்தில் உன் நினைவுலுடன்.......
அன்புள்ள நண்பர்களே, பழங்காலத்தில் பெண்களை போற்றிய நாடு இது ஆனால் இப்போது பெண்களுக்கு ஆண்களால் இழைக்கப்படும் துன்பத்தை கணக்கிடமுடியாது. ஏன் இந்த நாடு இப்படி மாறியது இதற்கு யார் காரணம் என்று பலபேர் கேட்க இன்னும் சிலர் பெண்களுக்கு துன்பம் இழைத்தவர்கள் தகுந்த தண்டனை வேண்டும் என்று போராடுகிறார்கள். ஆண்களே உங்களை பொறுத்த வரை பெண் என்பவள் இழிவானவள் என்று நினைக்கிறாய் ஆனால் பெண் வாழ்வில் எவ்வளவு போராட்டம் இருக்கிறது என்று உனக்கு தெரியுமா. அவள் பிறந்தது முதல் இறப்பது வரை துன்பத்தை மட்டுமே அனுபவக்கிறாள். பிறந்த உடன் பெண்ணாக பிறந்ததாள் பெற்றோரிடம் வசைப்பேச்சிக்கு ஆள்ளாகிறாள், பெரிய பெண்ணாகும் போது உடல் ம
பயணம் என்பது நம் வாழ்வில் அன்றாடம் கலந்த ஒன்று. பயணம் என்பது அனைவருக்கும் பிடித்த ஒன்று. பயணங்கள் மேற்க்கொள்ளும் போது நம் மனதில் பல எண்ணங்கள் அலைபாயும் அல்லது ஏதேனும் ஒரு மனிதரை சந்திக்க நேரிடும். அவ்வாறு ஏதேனும் ஒரு நபரை சந்தித்தோம் என்றால் அந்த பயணம் முடிவதற்க்குள் நண்பர்களாக மாறிய பல பேர் உண்டு. இரு சில பயணத்தின் போது ஏதேனும் ஒரு புத்தகத்தை கொண்டு செல்வார்கள். அந்த பயணம் முடியும் முன் அந்த புத்தகத்தையும் படித்து முடிப்பார்கள். இவ்வாறு பல பேர் தான் செல்லும் பயணத்தை ஒரு நல்ல பயணமாக மாற்றிக்கொள்வார்கள். ஆனால் ஒரு சிலர் பயணம் செல்லும் போது அடித்து பிடித்துக்கொண்டு ஜன்னல் ஓரம் இருக்கையில் அமர்ந்
திருவருட்பா , என்பிலதனை பிரித்து எழுதுக ?