viswa sree - சுயவிவரம்
(Profile)


வாசகர்
இயற்பெயர் | : viswa sree |
இடம் | : palayamkottai |
பிறந்த தேதி | : 31-Oct-1980 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 27-Dec-2013 |
பார்த்தவர்கள் | : 70 |
புள்ளி | : 1 |
பழையனக் கழிந்தது புதியனப் பிறந்தது
இந்த புத்தாண்டில் தீய எண்ணங்களை ஒழித்து
புது மனிதனாய் உருவெடு
இனியாது நம் நாட்டில் ஒற்றுமை நிலவட்டும் !
சகோதரத்துவம் மலரட்டும்!........
மனிதநேயம் வளரட்டும் கருணை பெருகட்டும் !
கொலைக் கொள்ளை குறையட்டும் !
பாலியல் கொடுமை ஒழியட்டும் !
போதைப் பொருட்கள் அழியட்டும் !
லஞ்சம் வாங்குபவர்கள் ஒழியட்டும்!
இயற்கை அழிவுகள் குறையட்டும் !
வறுமை ஒழியட்டும்!!!வளமை பெருகட்டும் !!!
என் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் .....
பன்னீர் வாசனை தான்
எத்தனைப் பேருக்குத் தெரியும்
அது ஒரு ரோஜாவின் கண்ணீர் என்று !......
இதயம் என்பது ஒரு வினோதமான சிறை தான்
ஏனென்றால் இதில் குற்றம் செய்பவர்கள் மாட்டிக் கொள்வதில்லை ....
பாசம் வைப்பவர்கள் மட்டுமே மாட்டிக் கொள்கின்றனர் ..
மனசுக்குள் இருக்கும் வரை மகிழ்ச்சிக் கூட சுமை தான் ..
வெளிப்படுத்தும் போது வேதனைக் கூட சுகம் தான் .
கடற்கரையில் உன்னுடன் நடக்கையில்
உன் காலை தொட்ட அலைகள் சந்தோஷத்தில் குதித்தன ...
பௌர்ணமி நிலவையே தொட்டு விட்டோமே என்று ....
நண்பர்கள் (6)

அன்புடன் ஸ்ரீ
srilanka

svshanmu
சென்னை

ஆக்னல் பிரடரிக்
சென்னை

Jegan
THOOTHUKUDI
