வாழ்க்கை ஓவியங்கள்

Drawings


ஆயக்கலைகள் 64கில் ஒன்று ஓவியம். ஓவியங்கள் (Oviyangal) உணர்வுகளின் பிரதிபலிப்பு மட்டுமல்ல. ஓவியம் என்பது ஆர்ட் (Art) என்று ஆங்கிலத்தில் பொருள் படும். ஒரு ஓவியம் என்பது வர்ணங்களின் ஒருங்கிணைப்பும் கூட. உங்கள் ஓவிய திறமையை எழுத்து ஓவியம் (Oviyam) பகுதியின் மூலம் இந்த உலகத்திற்கு தெரிவிக்கவும்.

கடமையில் மூழ்கி கனவுகளை தொலைத்த பெண்களே
காத்திருக்கின்றது காலம்! உன் கனவுகள் மெய்பட!...
பெண்ணே வெளியே வா.........!!!

மேலும்

கோட்டு ஓவிங்களில் ஒப்பனை இல்லை சினிஹிக்க சில விஷயங்கள் இருக்கும்

மேலும்

வாழ்க்கை தேடலின் சில பதிவுகளை
இந்த ஓவியங்களில் நான் ரசிக்கிறேன்

மேலும்

அவளை நான்
காதலித்து போது
வரைந்தது
அரை குறையாக

மேலும்

என்னை நான் வரைந்து பார்த்தபோது

மேலும்

எப்போதும்
தேடிக்கொண்டு இரு
உன் வாழ்வின்
நடுப்பக்கத்தை

மேலும்

எனது முகம்
நடனமாடுகிறது
என் கால்களில்

மேலும்

மேலும்...

ஓவியங்கள் (Oviyangal) - டிராயிங், பெய்ண்டிங் என்றும் பொருள்படும். ஓவியம் (ART) ஒரு ஒலியில்லாத கவிதை.மேலே