உழைப்பு ஓவியங்கள்
Drawings
ஆயக்கலைகள் 64கில் ஒன்று ஓவியம். ஓவியங்கள் (Oviyangal) உணர்வுகளின் பிரதிபலிப்பு மட்டுமல்ல. ஓவியம் என்பது ஆர்ட் (Art) என்று ஆங்கிலத்தில் பொருள் படும். ஒரு ஓவியம் என்பது வர்ணங்களின் ஒருங்கிணைப்பும் கூட. உங்கள் ஓவிய திறமையை எழுத்து ஓவியம் (Oviyam) பகுதியின் மூலம் இந்த உலகத்திற்கு தெரிவிக்கவும்.
கடல் மேல் ஓடம் அதன் மேல் வாழ்க்கை .
விடியும் முன் ஊர் கடந்து தோணியோடு சொல்லும் கண்கள்... (முஹம்மது ஹனிபா முஹம்மது ஸர்பான்)
26-Apr-2016 11:01 am
விடியும் முன் ஊர் கடந்து தோணியோடு சொல்லும் கண்கள் நான்கில் பசி எனும் மொழிகள் மட்டும் தான் வேதம்.குடிகாரன் போல் தள்ளாடும் அலையும் விரிக்கும் வலையில் மீன்கள் சிக்கியும் சிக்காமல் கண்ணாம் பூச்சி ஆடுகிறது
உங்கள் ஓவியம் தத்ரூபமாக உள்ளது அழகான ஓவியம் 03-Feb-2018 9:46 pm
வரைந்த கைக்கும் ஊக்குவித்த மூளைக்கும் பாராட்டுக்கள்...... 12-Dec-2017 12:00 pm
நீங்க வரைந்ததா ஹனி அண்ணா... நல்லா இருக்கு ரியலா இருக்கு பாக்கிறதிற்கு 28-Sep-2017 8:52 pm
எண்ணங்கள் யாவும் குடுப்பதின் பசியில் இருக்க கடல் பசிக்கு இறை ஆகாமல் தத்தளிக்குறது ஓடமும்...
அழகு ஓவியமும் உங்கள் கவியும் 23-Aug-2017 8:51 pm
ஓவியங்கள் (Oviyangal) - டிராயிங், பெய்ண்டிங் என்றும் பொருள்படும். ஓவியம் (ART) ஒரு ஒலியில்லாத கவிதை.