காவலூர் john- கருத்துகள்

ஐயா எழுத்து பிழைகளை அவதானித்து சரி செய்வீர்

உம் அன்பருக்கு
கவி எழுதி
எனக்காக
விடுகை தந்து
என் பதிலுக்காய்
பொறுத்திருந்து
பொறுமைக்கு
நன்றி கூறி
தாமத்திற்கு என்னை
மன்னிப்பீர்

உம் கவியது
கற்பனையின்
கலைநயமா - இல்லை
அனுபவத்தின்
கவி வடிவமா
நானறியேன்
அம்மா உங்கள்
கவிக்காய் என் புகழ்
மனமாற உங்களுக்கு
என்றும் உங்கள்
உயிர் கைக்கூட
வாழ்த்துகிறேன்
என் கடவுள்
பெயர் சொல்லி
god bless you

நன்றி அம்மா
என்றழைக்க உம் அனுபவத்தை
பயன்படுத்தி கூறும்
அம்மா நன்றி எனும்
சொல் தகுமோ?
அதற்காய் என்றும்
உண்மை பொய்க்காது
சரி என்று பொருள் தரும்.
அம்மா நீர் பிள்ளைக்கு
பாடம் சொல்ல
நீர் வாழ்க மகன்
புகழ கவியாக்கி
சொல்லி வேட்டேன்

நண்பா அது எந்த சொற்கள் என்று சொன்னால் யாம் வளர உதவியாய் இருக்கும் நண்பா


காவலூர் john கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



புதிதாக இணைந்தவர்

மேலே