சுப.முருகானந்தம்- கருத்துகள்

ஒரு மனிதன் மற்ற மனிதனிக் குறை கூறுகிறான் என்றால் அவன் தன்னையே புரிந்து கொள்ளாமல் அவனைத்தானே குறை சொல்கிறான்/@sahanadhas/அய்யா, மனித சமுதாயத்தில் இதுவரை கடைப்பிடித்து வந்த வழிமுறைகள் சரியா தவறா என்று ஆராய்வதே தவறு என்பது அறிவார்ந்த செயலாகுமா ? என்று எண்ணிப் பார்க்க வேண்டுகிறேன். கால காலமாக , இல்லாத ஒன்றை இருப்பதாக எண்ணிக் கொண்டு நம் சக மனிதர்கள் படும் துன்பத்தையும் வேதனையையும் கண்டும் காணமல் போவதுதான் படைப்பாளிகளுக்கு அழகா? குப்பை , அசுத்தம், நோய்கிருமிகள்,எல்லா இடங்களிலும்தான் இருக்கும் .அதைக் குப்பை ,அசுத்தம், என்று பார்ப்பவர்கள் நிச்சயமாக குப்பையகவும் அசுத்தமாகவும் தான் இருப்பார்கள் என்று சொல்வது போல் உள்ளது உங்கள் கருத்து. மனித சக்தியை விரயமாக்கத எந்த வாழ்வியலையும் சொல்லுங்கள் மனதார ஏற்று நடக்க அணியமா இருக்கிறோம். வா.நேரு அய்யா அவர்களுக்கு தொடர்ந்து சொல்லுங்கள் ...தொய்வின்றி செல்லுங்கள் பாராட்டுக்கள் மனிதநேயம் வெல்லட்டும் ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள்

உறவினர் தெரிந்தவர்,அறிமுகமானவர்களிடம் காட்டுவது அன்பு.யாரென்று தெரியாத நபருக்கு எந்த எதிர்பார்ப்புமின்றி இறங்குவது அருள்.'அருளெனும் அன்பு ஈன் குழவி ' -வள்ளுவம்

எழுத்தோ பேச்சோ செயலோ எதிலும் இருக்கும் உண்மை மட்டுமே அழகு என்பதை புரிந்தவர் நீங்களண்ணே......

சுடு சொல்லால்
நிகழும் நிகழ்வுகள்
சுடும் உங்களை
நீங்கள் வாழும் காலமெல்லாம்!
// ஒவ்வொரு இளைய வயதினருக்கும் சுட்டிக்காட்டப்பட வேண்டிய வரிகள்..அருமை அண்ணா..!


சுப.முருகானந்தம் கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



புதிதாக இணைந்தவர்

மேலே