தோழன் (Allwin Albert )- கருத்துகள்

yes there is a specific nature ., we can guess orgin of any english word from its spelling and pronunciation ., இத வச்சு தான் spelling bee போட்டி நடத்துறாங்க.. ஒரு வார்த்தையோட உச்சரிப்பும் orgin உம் சொல்லுவாங்க அதா வச்சு ஸ்பெல்லிங் கண்டுபுடிகறது தான் போட்டியே..

http://andromeda.rutgers.edu/~jlynch/language.gif

ஆமாம்., Celtic அப்படினு ஒரு நாடு.. இப்பத ஸ்காட்லான்ட்.. அந்த நாட்ட சுத்தி நெறைய பெரிய சக்திவைந்த நாடுகள் germany france italy எல்லாம்.. அந்த சின்ன நாட்டோட கலை, மொழி ஆட்சி இதில எல்லாம் இந்த பெரிய நாடுகளோட ஆக்கம் அதிகமாவே இருந்துச்சு..பாவம் ஆடு மேக்கர celtic நாலா அதிகம் எதுவும் பண்ணமுடியல.. அப்படி மொத்தம் 5 முக்கிய மொழிகளோடு வார்த்தைகள் சேர்ந்து ஆங்கிலம் உண்டாச்சு.. இவுங்க கொடும தாங்காம celtics england க்கு போய் வாழ அங்கத அரசு மொழிய english மாறுச்சு.. அப்புறம் england எங்கெல்லாம் colony உருவக்கனான்களோ அன்கேருந்தேலம் வார்த்தையை கடம் வாங்கினாங்க.. america தனியா போனப்போ அவுங்க இஷ்டத்துக்கு அவுங்களும் english அ எளிதாக்கினாங்க.. ஆங்கில மொழி வார்த்தைகளில் மிக பெரிய பாகம் இலத்தீன் பிரெஞ்சு சன்ச்க்ரிட் ஜேர்மன் இல் இருந்து எடுக்க பட்டவை..

English always use words from other languages.. It is one of the youngest languages.. They always look for new words and its easy to spell any language using english making their job easy.,

ஆன் பெண் ஒரு நாணயத்தின் இரு பக்கம் போல்.,
ஒன்றில்லாமல் அடுத்தது இல்லை..
அதனாலே ஒருவரை ஒருவர் நம்புவதும் மதிப்பதும் மிக முக்கியம்.,
ஓரிருவர் செய்யும் தவறுக்காக அனைவரையும் ஒதுக்குவது தவறல்லவா.?

உங்கள் வரிகள் அருமை., இந்த கருத்தோடு எனக்கு உடன்பாடு இல்லை,,

அருமை

இந்தியாவின் இளைஞன்
வயக்காட்டில் உழுவும் கிழவன்

புர்சில் அவள் புகைப்படம்.,
மொபைலில் அவள் குரல்..
படிப்பு மேஜையில் அவள் வளையல் துண்டு..
பைக்கில் அவள் தந்த கீசெயின்..

வணக்கம்., என் தம்பி எழுதின கவிதைகள் இது.. அவனுக்கு 12 வயது தான் ஆகுது.. அவனை ஊக்க படுத்த தான் post பண்ணி இருக்கேன்., குறைகளையும் கூறுங்கள் திருத்தி கொள்வான்..

நல்ல படைப்பு..
******************************
அந்நிய கடவுள்களிடம் இருந்து.,

நாட்டை காப்பாற்ற எல்லை காக்கும்.,

காவல் தெய்வங்களையும் குறிப்பிட்டிருக்கலாம்..

****ஒளியை விழுங்கிகொண்டது இருள்..

pls correct it..

தோழியே.,

உபமைகளில் " மட்டும் அல்ல " உபயோகிக்காமல் இருக்கும் படி கவனியுங்கள்..

like..

வலையில் மாட்டிய மீன் போல.,
உன் அழகில் சிக்கினேன் நான்..

தமிழ் font-இல் எழுதுவதற்கு முயற்சி செய்யுங்கள்..


தோழன் (Allwin Albert ) கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



புதிதாக இணைந்தவர்

மேலே