பினு ஸ்ரீராம்- கருத்துகள்
பினு ஸ்ரீராம் கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com
புதிதாக இணைந்தவர்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
Top Contributors of this Month
- தருமராசு த பெ முனுசாமி [62]
- கவின் சாரலன் [28]
- ஜீவன் [15]
- வாசுதேவன்தேசிகாச்சாரி வாசவன்-தமிழ்பித்தன் [13]
- hanisfathima [12]
நன்றி தோழா
சிரித்துவிட்டேன் படித்ததும். பின் மீண்டும் மீண்டும் படித்து மகிழ்ந்தேன்.. நன்றாக இருக்கிறது.. வாழ்த்துக்கள்
நன்றி, அதைத் தான் நான் ஜாதிகள் இல்லை என்ற தலைப்பில்
சாதிகளைப் போர்வையாக்கி
குளிர் காய்ந்துகொண்டிருப்பவர்கள்
குளிர் போனவுடன்
வெளியே வந்து
சொல்லித்தான் ஆகவேண்டும்
சாதிகள் இல்லையென்று….
என குறிப்பிட்டிருக்கிறேன். சாதிகள் தேவையில்லை எனும்பொழுது ஜாதி சான்றிதழ் எதற்கு.. ?
மிக்க நன்றி
மிக்க நன்றி
மிக்க நன்றி தோழி
நன்றி தோழி
நன்றிகள் ஆயிரம்..
நன்றி
நன்றி,,
முடிவை அருமையாக அமைத்திருக்கிறீர் வாழ்த்துக்கள். அதிக நீளமின்மையும் பலம் சேர்த்திருக்கிறது.. (புத்திசாலிப் பாட்டியோ? ஆன்றொஇட் ஃபோன் கேக்குது )
அருமை. நான் தவறு கூறவில்லை ஐய்யா.. கவிதை என்பது கலை. யாழ் மீட்டல் போன்று கவிதை மீட்டல் என்று கூறுகையில் இனிமை இருப்பதாக உணர்கிறேன். :D
புனை என்ற சொல்லிற்கு கண்டுபிடி, புதிதாக ஒன்றை செய், ஒப்பமிடு
உருவாக்குவடிவமாக்கு என்றே பொருள்.. கவிதை இயற்றல் அல்லது கவிதை மீட்டல் எனக் குறிப்பிடவும்.. நன்றி
போற்றுவோர் போற்றட்டும், தூற்றுவோர் தூற்றட்டும்! என விட இயலாது எம்பணி தமிழை வளர்பதே. தமிழ் வளர்ப்போம் நம் மொழி காப்போம்..
சரியாகக் கேட்டியர் போங்கள்.....
வட மொழி பலவற்றில் உள்ளன, அவற்றில் எது "ஸ்"ற்க்கு சொந்தம் எனத் தெரியவில்லை
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்