புதுவை தமிழ்- கருத்துகள்

தங்கள் க்ருத்து ஏற்புடையது தோழமையே

காலத்தின் கோலம் இப்படியும் இருக்கிறது தோழமையே. கொஞ்சம் மிகைப் படுத்தப்பட்டிருக்கிறது

நல்ல படைப்பு தோழரே. ஆனால் தமிழின் சாபக்கேடு தமிழ் ஆண்டுகளின் பெயர்கள் ஒன்றுகூடத் தமிழில் இல்லை. தமிழ் மாதங்களின் நிலையும் அதுவே. செம்மொழியாம் நந்தமிழின் சிறப்பை நாம் இன்னும் முழுமையாகப் புரிந்து கொள்ளவில்லை

தமிழின் சிறப்பைப் போற்றும் மிகச் சிறந்த படைப்பு தோழியே

வாழ்க்கையை அருமையாக குறுகிய நிலையில் விளக்கியது நன்று தோழியே

நல்ல புரிதல். வருங்காலத்தில் வேதியலுக்கான நோபல் பரிசு இந்த வருங்கால அறிவியல் அறிஞருக்குக் கண்டிப்பாகக் கிடைக்கும்

திறமையான புத்திசாலி ஆசிரியர். இவரைப் போன்றவர்களால் தான் அறிஞர் பெருமக்களை உருவாக்கமுடியும்

உண்மை தான் தோழரே. எதிர்பார்ப்புகள் பலவிதம்

உடன்பாட்டிற்கு நன்றி நண்பரே. நான் தங்கள் படைப்பைப் போற்றுகிறேன். வளமான, வாழும் செம்மொழியில் நல்ல பெயர்களுக்கா பஞ்சம். தங்கள் க்ருத்தை வரவேற்கிறேன். நன்றி


புதுவை தமிழ் கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



புதிதாக இணைந்தவர்

மேலே