வாழ்க்கை

ஒளி உமிழும் ஒரு நிலவு
ஒருபுறமாய் குழிந்திருக்க-
ஓரங்களில் வெட்டுப்பட்ட
ஓவியங்களாய் விண்மீன்கள்!

07.09.1994

எழுதியவர் : மனோ & மனோ (20-Mar-14, 6:25 pm)
பார்வை : 144

மேலே