A.Rajthilak- கருத்துகள்

தங்கள் எண்ணம் எழுத்தானது கண்டு மிக்க மகிழ்ச்சி யானும் மீண்டும் மீண்டும் உவகையுருகிறேன்!

பகிர்ந்து கொள்ளும் மகிழ்ச்சி பலவாகும், தங்களது மகிழ்ச்சியினை என்னோடு பகிர்ந்து கொண்டமைக்கு மிக்க நன்றி! வாழ்த்துக்கள் என்றென்றும் எல்லா நல் வாழ்விற்கும்
கவின் சாரலன்.

எல்லாமே விழிப்புணர்வை நோக்கியே.
நன்றி !தங்களது கருத்துக்கு கவின் சாரலன்

நீங்க ரொம்ப நல்லவங்க அதான் என்னுடைய கவிதை அனைத்தும் அருமைனு சொல்றீங்க திலகவதி மிக்க நன்றி!

உங்களது கவிதைகள் மிகவும் அருமை தொடர்ந்து இதுபோல் படைக்க வாழ்த்துக்கள்!

உங்களது கவிதைகள் எழுத்து.காமிற்கு பெருமை சேர்க்கிறது வாழ்த்துக்கள்! நீங்கள் சிறப்பாக எழுதவும் வாழ்த்துக்கள்!

நல்ல பல கவிதைகளோடு நாள்தோறும் எழுத்தில் இருக்க வாழ்த்துக்கள்

சிந்தனை சிறப்பொடு புத்தாக்கம் தொடரட்டும் அன்பரே !

அன்பின் வெளிபாடே வாழ்த்துக்கள். அதனை உங்களோடும் உங்கள் கவிதையோடும் மென்மேலுமாய் பெருக்கிகொள்வோம் அன்பரே!

மிக்க மகிழ்ச்சி தங்களது பின்னூட்டத்திற்கு. நன்றி நன்றி !

மிக்க மகிழ்ச்சி தங்களது கருத்துக்கு நன்றி !

"கோர்வையாக எழுதவில்லை
பார்வைக்காகவும் எழுதவில்லை ". அருமையான வரிகள் உண்மையான என்றும் வாழ வாழ்த்துகிறேன்.

தங்களது கருத்துக்கு நன்றி

தங்களது பின்னூட்டத்தின் பொருள் அறிந்தவுடன் மிக்க மகிழ்ச்சி. "அறம் பொருள் இன்பம் திருக்குறள்


தெளிந்து


இப்பிறவித் தொடர் அறுப்போம்


வாழ்வாங்கு வாழ்ந்து " நன்றி !

எளிதான ஆழ்ந்த பொருள் வாழ்த்துகள் !

எண்ணத்தை'' மேலே என்னைத்தை என்று எழுத்து பிழையாகி போனது மன்னிக்கவும் .

நன்றி கவின் சாரலன்! என்னை உலகம் என்னபெயரில் அழைகிறதோ அதனை ஏற்று கொள்கிறேன். பெயர் என்பது மனிதனை அடையாள படுத்தவே. இதில் விருப்பு வெறுப்பு மற்றும் மொழி இனம் என்று பல வகைகுட்படுத்தி பார்ப்பது தவிர்க்க முடியாத சமுதாய சிந்தனையாகி போனது ஆயினும். தமிழின்மீது மிகவும் பற்றுதல் உள்ளது . யாதும் ஊரே யாவரும் கேளிர் என்ற மரபில் வந்த கவிஞனாக இருக்க விருப்பம் என்பதால் உலகமொழிகள் அனைத்தையும் மதிக்கிறேன். ஆனால் தமிழ் மொழியை நேசிக்கிறேன் . சமீபத்தில் நான் படித்த இலக்கிய நாவலில் ஈஸ்வர சிவ உடையார் என்ற தமிழ் புலவர் பாண்டிய நாட்டில் வாழ்ந்தவர். சோழ நாட்டில் வாழ்ந்த கம்பர் இராமாயணம் பாடியதை கண்டு உள்ளம் பூரித்து சங்கம் வளர்த்த நாட்டிலிருந்து சோழ நாடு சென்று வாழ்த்தி அப்பாக்களை விரும்பி ரசித்தாராம் ஈஸ்வர சிவ உடையார் பற்றி தெரிந்து கொள்ள வேண்டுமானால் இறையே என்று கூறி தம் என்னைத்தை சுத்தபடுத்தி தமிழே கூறி என்று தம் நாவினை தேனால் நனைத்து கொண்டு தான் பேச ஆரம்பிப்பாராம் இது வரலாற்று செய்தி, இதையெல்லாம் தாண்டி அவசர உலகில் வாழ்ந்து கொண்டு இருக்கிறோம். எனவே யமம், நியமம் இதனை இனிமேலாவது கடைப்பிடித்து வாழ முயற்சி செய்கிறேன் இதானால் தாங்கள் எதிர்பார்ப்பு பூர்த்தியாகலாம்.

மன்னனா ? ஆணையிட்டு சொல்கிறேன் அப்படி அழைக்க நான் பெரிதாக ஒன்றும் எழுதிவிடவில்லை கவின் சாரலன் ?


A.Rajthilak கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



மேலே