ANANDHA PRABHU- கருத்துகள்
ANANDHA PRABHU கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com
புதிதாக இணைந்தவர்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
Top Contributors of this Month
- தருமராசு த பெ முனுசாமி [60]
- வாசுதேவன்தேசிகாச்சாரி வாசவன்-தமிழ்பித்தன் [33]
- Dr.V.K.Kanniappan [18]
- hanisfathima [18]
- யாதுமறியான் [17]
நட்புக்கு என் இதயம் என்றும் தலை வணங்கும்..என்னை நண்பனாக ஏற்றுக்கொள்ள விரும்பினால் 9626507592 என்ற என் எண்ணுக்கு குறுஞ்செய்தி அனுப்புங்கள் நண்பர்களே..
மிக்க நன்றி காமராஜ் .....
சோகமான முடிவுகளை எப்போதும்
நாம் மறப்பதில்லை..
மிக்க நன்றி ஈஸ்வர் ....இதை முழுவதும் கற்பனை என்று சொல்ல முடியாது..
நிஜம் ஆக கூடாது என்பதே என் ஆசையும்.
சிறிய ஆனால் சிறப்பான கவிதை
அன்பு தோழி...
வாழ்த்துக்களுடன்....ஆனந்த பிரபு..
என் கற்பனை தான் நண்பா..ஒரு வேளை
உலகத்தின் எங்கோ ஒரு மூலையில் இது நிஜம் ஆகி இருக்கலாம்....
அதலாம் தானா வருது நண்பா..
நன்றி..மச்சி
மிக்க நன்றி நண்பரே...இதை விட எனக்கு வேறு பரிசு எதுவுமில்லை..
மிக்க அழகு ....உங்கள் கவிதை..
அன்புடன் ஆனந்த் ...
மிக்க நன்றி நண்பா..என் மற்ற கவிதைகளுக்கும் உங்களின் விமர்சனம் எதிர்பார்கிறேன் ....அன்புடன் ஆனந்த்
காத்திரு நண்பா .... காதல் உன் முகவரி தேடி வரும்