Asir Jeyaseelan- கருத்துகள்

நான் பேசுவது பிடிக்க வில்லை எனில், நான் ஊமை ஆகி விடத் தயார்... என்னை தொட்ட வார்த்தைகள்

காதலுக்கு எந்த வரைமுறையும் கிடையாது...... நம் காதலி நமக்கு மட்டுமே... அதே போல நாம் நமது காதலிக்கு மட்டுமே...... நல்ல கவிதை

உங்கள் காதலியை மணந்து கொண்டு சேர்த்து போராடினால், வாழ்க்கை இன்னும் சுகமான சுமையாக இருக்கும்.

அப்படி என்றால் அதே நிலவு வளர்வத்தின் ரகசியம் என்னவோ?

உணர்வுப்பூர்வமான படைப்பு..... வாழ்த்துக்கள் நண்பரே .....

மிக்க நன்றி கார்த்திகேயன் அவர்களே.....


Asir Jeyaseelan கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



புதிதாக இணைந்தவர்

மேலே