Bharathi kannamma- கருத்துகள்
Bharathi kannamma கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com
புதிதாக இணைந்தவர்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
Top Contributors of this Month
- கவின் சாரலன் [46]
- மலர்91 [22]
- Dr.V.K.Kanniappan [18]
- கவிஞர் கவிதை ரசிகன் [14]
- Ramasubramanian [13]
கலங்க வைக்கிறது உங்கள் கவிதை...மிக அருமை.
உங்கள் சிறுகதை ஒசாமா பின் லேடன் படித்தேன்... really super மிகவும் எதார்த்தமாக இருந்தது. it happens in everybody's life right? very good try please write more.
Kind regards
Bharathi.
எப்படி சார் இப்படியெல்லாம் யோசிக்கறீங்க...நல்லதோர் வீணை அருமை.. நீங்க சிறுகதை எழுதலாம் உங்கள் எழுத்துக்கள் வாசகரின் எதிர்பார்ப்பை தூண்டுகிறது.
best of luck.

அத்தனை கவிதைகளும் அருமை தோழி. மேலும் மேலும் வளர வாழ்த்துக்கள்.
பிரியமுடன் பாரதி
எதார்த்தமான கவிதைகள் தோழரே.....மேலும் வளர வாழ்த்துக்கள்.
உங்கள் கருத்துக்கு மிக்க நன்றி தோழரே..
உங்கள் கருத்துக்கு மிக்க நன்றி தோழரே..
மிக்க நன்றி தோழரே.
மிக்க நன்றி தோழரே.
மிக்க நன்றி தோழரே!
நன்றி, உங்களை போன்றவர்களின் ஊக்கம் இருந்தால் இன்னும் நிறைய எழுத முடியும். நேரம் எடுத்து கொண்டு என் கவிதைகளை படித்ததற்கு மிக்க நன்றி .
கவிதை ரொம்ப நல்ல இருக்கு சார்... சொந்த கதையா..haha
வாவ்...சூப்பர் சார். முற்றிலும் உண்மை, இந்த கவிதையை படித்த பின்பாவது மக்கள் மீண்டும் கடிதம் எழுத தொடங்கட்டும். காதல் கடிதம் என்பது இல்லை...கடிதம் என்பதே ஒரு காவியம் தான் எழுதுங்கள் எல்லோருக்கும்.
உங்கள் கருத்துக்கு மிக்க நன்றி தோழரே !
very nice thought and it is really very needed for our society. Good one . As usual the right punch at the end superb.
நல்ல கருத்து தோழரே !
நல்ல சிந்தனை தோழி மேலும் வளர வாழ்த்துக்கள்.