அகிலா- கருத்துகள்

நன்றி சகோதரி

உன் தேவையாக என்பதை
நான் உனக்கானவள் எனப் பொருள் கொள்ளலாம்

ஆபத்தானதும் கூட கவின்

பொருத்தம் தான் கவின்

என்னைத்திருத்திக் கொள்ள ,என் எழுத்துக்களைத் தரமானதாக ஆக்க ஒரு சந்தர்ப்பமே உங்கள் வரிகள்
நன்றி ,
என்னவன் ஊகூம் எனச் சொன்னாலும்
அதுவும் பிடித்தமானதாகவே மாறிவிடுகிறது

என் கிறுக்கலை முழுமையாக கவிதையாக்கிவிட்டன உங்கள் வரிகள் நன்றி கவின்
சகோ கவின் என்று அழைக்கலாமா?

கைக்கிளை காதல் மட்டுமல்ல ,இரு மனங்கள் நேசிப்பதை ஒருவருக்கொருவர் பெரியவர்களுக்காக விட்டுக் கொடுப்பதும் உண்டு

நன்றி சகோ,
பெண்களின் உணர்வுகள் மென்மையானவை ஆனால் அவர்கள் மனதளவில் வலுவானவர்கள்.வாழ்க்கையை அதன் வழியில் ஏற்றுக் கொள்பவர்கள்

நன்றி சகோ
50% பெண்களில் வாழ்க்கை இப்படித்தான் நண்பரே

உண்மைதான் சகோ


அகிலா கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



புதிதாக இணைந்தவர்

மேலே