David- கருத்துகள்

அப்படியா..? சரி ஆரம்பிங்க. ஐ ம் ரெடி.

இருப்பதை சொன்னா உங்களுக்கு ஏன் கோவம். நான் சண்டை போட வரல.

எனக்கு தோன்றுவதை நான் சொல்றேன் . இதுல உங்களுக்கு என்ன சிரமம்.?
இதுக்காக கூட்டமா வந்து பெரிய ரகள பண்ணுவீங்களோ.
எண்ணம் டேப்ல என் எண்ணம். இதுக்கு யாருடைய விளக்கமும் தேவ இல்ல.

நன்றி. தாறுமாறு காதல் தகராறு கவிதையில்

நாங்கள் திருந்தமாட்டோம். நாங்களும் நடிகைக்கு கூஜா தூக்கும் வீர தமிழ் ஜாதி.

நண்பரே. இலக்கியத்தின் பாதிப்பில் எழுதுவது வேறு. இலக்கியத்தில் இருப்பதை மறுவடிவப்படுத்தி எழுதுவது என்ன என்று சொல்வீர்கள். ?

நல்லது. இது ஒரு புத்தகத்தில் படித்த நினைவு. காட்சிகள் , சொற்கள் மறைத்து மாற்றி இருப்பதாக சந்தேகம்.

அழுவாச்சி ஆட்சியல இருக்கு.
யாராவது செத்துகிட்டு போயிட்டாங்களா?
எலவு விழுந்த வீடா போச்சு தமிழகம். கொடுமையே.

புரட்சி பிரம்மாண்டம். அதிரடியாக இருக்கிறது. கவிதை உச்சம்


David கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



மேலே