முனைவர் சௌ ரா சூரியக்குமார்- கருத்துகள்
முனைவர் சௌ ரா சூரியக்குமார் கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com
புதிதாக இணைந்தவர்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
Top Contributors of this Month
- தருமராசு த பெ முனுசாமி [66]
- வாசுதேவன்தேசிகாச்சாரி வாசவன்-தமிழ்பித்தன் [48]
- கவின் சாரலன் [33]
- Dr.V.K.Kanniappan [19]
- hanisfathima [17]
மிக்க நன்றி தோழரே!
உங்களுக்கும் நன்றி தோழரே!
நன்றி சகோ! :)
ஆம் எனக்கும் உடன்பாடான கருத்துக்கள்! நன்று, நன்றி magizhini !
ஹ ஹ ஹா! அருமை!
பூக்கள் தம் விடுமுறையை உங்கள் மகனுடன் சந்தோசமாக கொண்டாடுகின்றன!!
ஒரு தகப்பனின் பெருந்தன்மைக்கும் சேர்த்து கொண்டாடுவோம்!!! :) :) :)
திருத்தம்: முதல் வரி, 'வலிகளை' என படிக்கவும்!
அருமை பூபதிராஜ், வழிகளை வெளிக்கொணர்கிறது உமது எழுத்து.
மீன்களுக்கு இருக்கும் மதிப்பு கூட
//இந்த மீனவனின் உயிருக்கு இருப்பதில்லை! //
உண்மையோ? :(
நன்றி boopathiraj ! :)
மகிழ்வுடன் நன்றிகள்! :)
நன்றி JINNA அவர்களே!
தொடர ஆவல் தான்!
சாதிக்க வேண்டும்!!
முன்னவர்கள் உங்கள் போன்றவர் உதவியுடன் சாதிப்போம்!!! :) :)
நன்றி manimee ! :)
ஹ ஹ ஹா!
நீங்களே எழுதுவதில் மாணவன் என்றால் நான் எல்லாம் LKG பாலகன்! :)
நன்றிகள் பல ப்ரியன்! :)
மிக்க நன்றி R கீர்த்தனா! :)
அருமை எழுத்து. com பிரபலத்தின் ஒரு ரகசியமோ இது? ;)
நன்றி! தோழமையே!!
தமிழை தமிழ்மண்ணை பயன்படுத்தி வாழும் அரசியல் வியாதிகளை, மக்கள் ஒழித்துக்கட்ட இன்னமும் தயங்குகிறார்களே !?! :(
அன்று சிஎம்-மை மேரியகவும் மாரியாகவும் கண்டு சலித்தோம், பின்பு அவைகள் தமிழன்னை தோற்றத்தையும் கடன் வாங்கியபோது மனம் அழுதது. அந்த 1991-96 ஆட்சி அவலங்கள் இன்றும் எம் கண்முன்னே.
நன்றி நட்பே!
நன்றி சகோ!