குணம்- கருத்துகள்

தத்துவ கவிதைக்கு உங்கள் வரிகள் சூப்பர்

எழுத்து தளம் கவனத்துக்கு
எப்போது போட்டி கவிதை வந்தாலும் மரபுக்கவிதை வடிவில் அமைவதற்கே பரிசுகொடுகிரீர்கள்
அப்போ மற்ற கவிதைகள் தரமற்றவை என்பது உங்கள் கணிப்பா ....?

நடுவர்கள் மரபுகவிதையில் ஆர்வமுலல்வர்கள் போலும் அதனால் மரபுக்கவிதை இல்லாமல்
அந்த வடிவத்தில் அமைந்தவுடனேயே பரிசும் வசங்கபப்டுகிறது

வெளிநாட்டவர்கள் எழுதும்போது பெரிதாக கவனத்தில் எடுபப்தே இல்லை .உங்களை சுற்றி
கருது கொள்பவர்களுக்கே பரிசு வசங்க்பப்படுகிறது

இவையெல்லாம் எப்போது தளத்தில் மாறுகிறதோ அப்போதே உண்மை தீர்ப்பாக அமையும்
சம்பந்தப்பட்டவர்கள் இதை கவனத்தில் எடுக்கவேண்டும் .எப்போதும் மௌனம் விடையல்ல
நன்றி
தொழிலாளர் தின வாழ்த்துகள்

சரியான கேள்வி
வெளிநாட்டு எழுத்தாளர்கள் எப்படி சிறந்த கவிதையை எழுதினாலும்
வெற்றி பெறுவதில்லை

நாங்கள் உங்கள் அன்பு ரசிகர்கள்
உங்களை வாழ்த்துவதே எங்கள் பணி
ஈழத்து கவிஞர்களை எம்மை தவிர வாழ்த்துவர்
யார் இருக்க முடியும்
தொடரட்டும் சாதனை

அருமை அருமை
என் போன்றவர்களுக்கும் விளங்கும்

மிக மிக அருமை
ஹைக்கூ என்றால் கவிதையை சிறிதாய் எழுதினால் சரி
என்று நினைபப்வர் மத்தியில் அருமையாக் எழுதியுலீங்க
அற்புதம் வாழ்த்துகள்


குணம் கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



புதிதாக இணைந்தவர்

திருக்குறள் - காமத்துப்பால்

மேலே