மேத்யூ சந்தானம்- கருத்துகள்
மேத்யூ சந்தானம் கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com
புதிதாக இணைந்தவர்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
Top Contributors of this Month
- தருமராசு த பெ முனுசாமி [62]
- கவின் சாரலன் [35]
- சு சிவசங்கரி [12]
- வாசுதேவன்தேசிகாச்சாரி வாசவன்-தமிழ்பித்தன் [10]
- Dr.V.K.Kanniappan [9]
அந்த சில அழகிய பொழுதுகளை நினைவேந்தியபடியே செல்லும் இதயம் கதறும் ஓசை யார் காதில் கேட்கும்...?
பிரிவை எண்ணி வருந்துவதை விட
அதை புரிந்துகொண்டு நடப்பது தான் வழி என்றால்,
"வாழ்வெங்கும் நினைவலைகள்.."
நடப்பதா இல்லை நடிப்பதா..?
புரிவதற்குள் வாழ்க்கை முடிந்துவிடுகின்றது...
துயரம்.., துயரம் தான்..!!
என்னுடைய சார்பிலும் வாழ்த்துக்களை தெரிவியுங்கள் தோழியரே..! :-)
நன்று...
உங்கள் தங்கை உங்களை விட ஒரு வயது தான் குறைந்தவர்... அதனால் உங்களுக்கு 60 ஆகும்போது உங்கள் தங்கைக்கு 59 வயது இருக்கும்....
8=56
7=42
6=30
5=20
4=12
3=6
2=2....
மிக்க நன்றி...
நன்றி தோழி...
நன்றி தோழி...
கயவனின் கையினால்
கால்பந்தாய் உதைக்கபெற்ற
இக்கண்ணியின்
நிலை பார்த்து ..,
உயிர்(த்)தலைவன்
தலை குனியட்டும்...!!!
யார் சொன்னாலும் நிழல் நீரி மூழ்காது... அதுபோலவே நாம் ஒருவர் மீது கொண்ட பாசமும் .... நன்று ...
நன்றி நண்பரே...
:)