முஹம்மது ரயிஸ்- கருத்துகள்

தாலாட்டு பாட்டை இப்படியும் ஒரு கவியாக வர்ணித்து அருமை

அருமையான கவிதை என்னையும் எழுத தூண்டுகிறது

தோழா உங்கள் எண்ணங்களை பகிர்ந்து கொண்டதற்கு நன்றி
உங்கள் கேள்வியை படித உடன் என் மனதுக்கு ஓடிய வரிகளை உங்களோடு பகிர்ந்து கொள்ள ஆசை படுகிறேன்

கனவில் வரும் காதலியைப் பார்த்து காலத்தை இழப்பதை விட..! கருவில் சுமந்தவளின் கண்களில் கண்ணீர் வராமல் பார்த்துக் கொள்பவனே உண்மையான ம(கன்)னிதன்..
By
மா.லக்ஷ்மணன்(மதுரை)

""சமூகத்தைச் சாடும் பலர்
தனிமனித்தைத் தவிர்க்கிறனர்
தனிமனித மாற்றமின்றி
சமூக மாற்றம் சாத்தியமில்லை "
அருமை என்னை கவர்ந்த வரிள்

நான் எழுத நினைததை மற்ற நண்பர்கள் எழுதிவிட்டதால் என் வாழ்த்துகளை மட்டூம் தெரிவித்து கொள்கிறேன்


முஹம்மது ரயிஸ் கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



புதிதாக இணைந்தவர்

மேலே