முஸ்பீர்- கருத்துகள்

நட்பை ஒருசில வரிக்கும் அற்புதமாய் அடக்கி விட்டீர்கள்
வாழ்த்துகள்

வாழ்த்துக்கள் இனியவன் ஐயா
தொடரட்டும் உங்கள் சாதனை

ஆழ்ந்த சிந்தனை
ஆழ்ந்த சிந்தனை
ஆழ்ந்த சிந்தனை

இத்தனைபேர் சொன்னபின் நான் என்ன சொல்ல இருக்கிறது
அற்புதம் வாழ்த்துகள்
சூப்பர் வாவ்

இரண்டாவது இடம் மிகவும் அழகாய் இருக்கிறது

இல்லை என்று பொய் சொல்ல மாட்டேன்

அருமை கவிப்புயல்
உங்கள் ஆக்கங்களில் ஒரு ஆழ்ந்த சிந்தனை நிச்சயம் இருக்கும்
எல்லோர் வீட்டிலும் நடந்ததுபோல் இருக்கும்
என்றும் அன்புடன்

சிலருக்கு அதுவே இருதலை காதல்

இரவு பகல்
தலை பூ
என்பதுபோல் தான் இந்த காதல்


முஸ்பீர் கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



மேலே