POKKIRI- கருத்துகள்
POKKIRI கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com
புதிதாக இணைந்தவர்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
Top Contributors of this Month
- தருமராசு த பெ முனுசாமி [62]
- கவின் சாரலன் [29]
- ஜீவன் [15]
- வாசுதேவன்தேசிகாச்சாரி வாசவன்-தமிழ்பித்தன் [13]
- hanisfathima [13]
நண்பனே.....
கவலைப்பட்டு ......கலங்கி விடாதே.....!
துயரப்படு........துவண்டு விடாதே......!
முதல் காதல் வலியை
மட்டுமே கொடுக்கும்....!
நமக்கு வலி என்ன
புதிதா....!
உலகத்தில் பிறக்கும்
முன்னரே
தொப்புள் கொடி
அறுத்த வலியை
தங்கி கொண்டு தானே....
பிறக்கிறோம்.....!
சாதனை செய்ய நினை......
சாவதற்கு நினைக்காதே,,.....!
உங்கள் தோழியின் பெயர் என்னவோ....நண்பரே.....!
அப்படியா..இனி நான் இங்கிலீஷ் use panaamal type செய்கிறேன் நண்பா..@ eswar
இதில் ஆங்கிலமே இல்லையா நண்பரே.......
போக்கிரி கவிஞன் *
ராஜா*
உங்கள் தோழியின் பெயர் என்ன தோழரே......
உங்கள் நட்பு மென் மேலும் வளர என் மனங்கனிந்த வாழ்த்துக்கள்.....போக்கிரி கவிஞன் *
ராஜா*
இழக்க கூடாது நண்பனே.....!
மை -உண்மை
அது மென்மை
அதுவே பெண்மை....
வணக்கம் சிற்பியே.......