Papitha- கருத்துகள்

எனக்கு Wish பண்ணதுக்கு Thanks

என்னை வாழ்த்திய அனைவருக்கும் நன்றி

ஹாய் நண்பா
உங்களோட பிறந்தநாள் கவிதை சூப்பர்
ரொம்ப நல்லா இருந்தது

அழகான வார்த்தைகள்

இப்படி ஒரு நண்பன் கிடைக்க கொடுத்து வச்சிருக்கணும்

உண்மை நண்பரே!!!!!!!!

என் அண்ணி ஒருவரின் பிரிவால் ஏற்பட்டது தான் இந்த கோபம் நண்பரே

தோழி கவிதை மிகவும் அருமை

இல்லை தோழி இக்கவிதை ஒரு மகன்
தன்னுடைய வயதான தாய் தன்னுடைய கைபிடித்து நடக்கும் போது எழுதுவது போன்றது


நன்றி தோழா!!!!........

ஹாய் தேன்மொழி உங்கள் மனம் தொட்டவை என் மனத்தையும் தொட்டுவிட்டது


Papitha கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



புதிதாக இணைந்தவர்

மேலே