பேருந்து காதலன்- கருத்துகள்
பேருந்து காதலன் கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com
புதிதாக இணைந்தவர்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
Top Contributors of this Month
- தருமராசு த பெ முனுசாமி [58]
- வாசுதேவன்தேசிகாச்சாரி வாசவன்-தமிழ்பித்தன் [25]
- Dr.V.K.Kanniappan [19]
- hanisfathima [18]
- யாதுமறியான் [17]
திருப்பூரில் சமளாபுரம் என்று ஒரு பகுதியே கிடையாது என்று அவர் சொன்னாலும் ஆச்சர்யப்பட ஒன்றும் இல்லை ஏனா அவன் அரசியல்வாதி
வாழ்த்துக்கள் சகோதிரி
நன்றி அய்யா
நியாயம் அநியாம் அப்படிலாம் இல்லை தப்பு அவங்க பிளான் மொத்தமும் தப்பு எவ்ளோவோ வழி இருக்கு அதையெல்லாம் ஒழுங்கா செஞ்சுருந்த இப்ப மக்கள் இவ்ளோ கஷ்ட படமா இருந்துருப்பாங்க
நாம சொல்றதெல்லாம் செய்ய முடியுமா அவங்களுக்கு எதுல ஆதாயம் இருக்கோ அதை தான் செய்வாங்க
கூடவே கண்ணீரும் தந்து செல்கிறது
இது கிடைத்தாலே போதும்
தோழரே
தோழியின் கருத்துக்கு நன்றி
தங்கள் ஆதரவுக்கு நன்றி தோழரே
உண்மை தோழரே
கை கைகட்டி மட்டும் அல்ல தோழரே
கை கட்டி வாய் பொத்தி நிற்கிறது
நன்றி தோழரே
உண்மை தான் தோழரே காதலை இழந்தால் தாங்கி கொள்ளும் துணிவு எனக்கு உண்டு
ஆனால் காதலை சொல்லி அவளை இழக்கும் துணிவு இல்லை
உண்மை தான் ஆனால் அந்த வெற்றிடத்தை தான் அவள் அன்பை கொண்டு நிரப்பி கொண்டிருக்கிறாள்....
இந்த சுயநலத்துக்காக தானே காதலிக்கிறோம்
சிறை பிடித்தவள் மனம் கவர்ந்தவள் ஆயிற்றே சற்று சுகமாகவே இருக்கிறது இந்த சிறை
தங்கள் கருத்துக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றி தோழரே
நம்ம மக்களை நாமே கொன்னு தான் வருமானத்தை பெருக்கணுமா வேணுமே இந்த டாஸ்மாக் மட்டுமே தொழில் இல்ல வேற வழி இருந்த மக்களுக்கு நல்லது பண்ண ட்ரை பண்ணுங்க