Rajankhan- கருத்துகள்

Common மேடம் !... கடவுள் உங்களை ஆசிர்வதிக்கட்டும் ...

என்னை விட புலவருக்குரிய தோரணையில் நீங்கள் அழகாக முத்தத்தை பற்றி சொல்கிறீர்கள்!..
மிகவும் நன்றி-ங்க!..

உங்களின் வெளிப்படையான கருத்துக்கு மிகவும் நன்றி தோழி!..

உண்மையான காதல் ஒரு முறைதான் வரும். ஆனால் அந்த காதல் ஜெயிக்காத நிலையில் தான் அடுத்து காதலிக்கவில்லை என்றாலும் தன்னை காதலிப்பதாக சொல்பவரின் காதலை ஏற்று கொள்ள மனம் யோசிக்கும். அந்த நிலையில் அவரவர் மனநிலையை பொறுத்தே அந்த காதலுக்கு வாழ்வு. otherwise காதல் பூக்களை போல பூத்து கொண்டேதான் இருக்கும்.

நீ பிறந்த
இந்நாளில்
நேரத்தின் நிமிடங்கள்
நொடி பொழுதில்
சொல்ல துடிக்கும்
வார்த்தை..,
" இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் "

மிகவும் நன்றி தோழி!.. ஆனால் நீங்கள் சரியாக எந்த பிறந்தநாள் கவிதை என்று குறிப்பிடவில்லையே?.. Anyway thank you so much !..

பயபடாதீங்க தோழா!... அரசியல்ல இதெல்லாம் சாதாரணம்!..

தங்களின் கருத்துக்கு நன்றி சுசிந்திரன்!.., நீங்க பெரியவங்களோ சின்னவங்களோ எப்படியாச்சும் இருந்துட்டு போங்க.. என்னமோ நாகரீக படைப்பாக தெரியவில்லை-னு சொல்றீங்க!?.. நான் என்ன இங்க ஆபாச கதையா சொல்லி இருக்கேன்?!. என் வாழ்வில் நடந்த ஒரு எதிர்பாரத சராசரி நிகழ்வு. எதை வைத்து நீங்கள் இந்த கதை ஒரு பெண்ணின் வாழ்வை கெடுக்கும் கதை என்று சொல்ல முடிகிறது?. கலை என்ன சொல்லி இருக்காரு?. இந்த கதை எனக்கு பிடிக்கலை.. அதுவும் இல்லாம நான் ஆங்கில வார்த்தைகளை பயன்படுத்தியது அவருக்கு சுத்தமாக பிடிக்கவில்லை. அவர் கூறியது ஏற்றுகொள்ள கூடிய கருத்து.. என்னமோ பெருசா கருத்து சொல்ல வந்துடீங்க!!.. உங்க கூடவே இருக்குற ஒருத்தர் முலமாக உங்கள சுத்தி நடக்குற விஷயம் உங்களுக்கு தெரியும் போது ஏதோ ஒரு விஷயம் தெரியலை-னா ஒரு சராசரி மனுசனா எல்லாரும் என்ன மாதிரிதான் கேட்டு இருப்பாங்க!..
புரிஞ்சிக்கிட்டு கருத்து சொல்லுங்கப்பா!.. இது-ல தேர்வு குழு மேலே சந்தேகம் வலுக்கிறதாம்.!... ஐயோ!.. ஐயோ!.. உண்மையிலே நீங்க சொன்ன கருத்துதான் செம காமெடி!.. Keep it up !..

என்ன தோழி கமல் மாதிரி குழுப்புறீங்க!..
காதலில் முத்தமும் ஒரு பகுதி தானே!..

உண்மை தோழி!.. நேரத்த பாருங்க office -ல பசங்ககிட்ட ரொம்ப வாய் பேசுவேன்.., கலாய்ப்பேன்..
ஆனால் புள்ளைங்ககிட்ட offical -லா மட்டும் தான் பேசுவேன்.
கடைசியா இந்த incident -டால கேவலப்பட்டுடேன்..

Ok .. ok .. அரசியல்ல இதெல்லாம் சாதரணமப்பா!..

ஹ்ம்ம்.. எனக்கு கோபம் ஏதும் இல்லை அண்ணா!.. ஒவ்வொரு மனுசனுக்கும் ஒவ்வொரு விருப்பம்...

Super - ங்க... tiltle -லே ரொம்ப நேரம் ரசிக்க வைக்கிறது.. எளிமையான வரிகள் என்றாலும் பின்னிடீங்க!.. Keep it Up ..

நன்றி தோழி.. என் காதல்தான் காலாவதியாகி போனது.. ஆனால் அந்த நினைவுகள் என்றும் நிரந்தரம்.... கருத்துக்கு நன்றி தோழி...

சும்மா கலக்கிடீங்க!... Keep it up !..

மனமார்ந்த நன்றிகள்!.. இந்த கவிதையை என் உறவினர் ஒருவர் 8 வரிகளுக்குள் கேட்க எழுதபட்டது. Once Again lot of Thanks for Comment ..


Rajankhan கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



புதிதாக இணைந்தவர்

மேலே