ராமகிருஷ்ணன் முத்தையா- கருத்துகள்

திட்டி திட்டி வலிச்சாலும்
கொலுசு கட்டி விட்டமாறி
கொஞ்சி கொஞ்சி கொட்டுற
கொழந்த மனசு தங்கச்சிகளுக்கும்....

அருமையான வரிகள் அனுபவத்தோடு தலை வணங்குகிறேன்

இனிய மகளிர் தின வாழ்த்துக்கள்!

என்றும் தமிழோடு

உங்களின் கருத்திற்கு தலை வணங்குகிறேன் தோழி என்றும் நட்புணர்வுடன் ராமகிருஷ்ணன் முத்தையா

வருக தோழா
வெற்றி நம் பக்கம்
கருத்துகளோடு வாழ்வில் புதிய படைப்பை உருவாக்குவோம்
வாழ்க வளமுடன்
அன்புடன்
கனி கிருஷ்ணன் @ ராமகிருஷ்ணன்ராமகிருஷ்ணன் முத்தையா கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.comபுதிதாக இணைந்தவர்

மேலே