இரா-சந்தோஷ் குமார்- கருத்துகள்

இல்லத்தரசியான ஒரு பறவையின் கோபம்.... பாரதியின் பதில் பாரதியின் பாடல்களே.. “ அச்சமில்லை அச்சமில்லை “ மீண்டும் எழுத வந்தமைக்கு வாழ்த்துக்கள் தங்கையே..! :)

இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துகள் அய்யா..!

மத ஜாதி மூட நம்பிக்கையில் இன்னுமிருக்கும் இந்த தேசம் எந்த வாயில் என்ன சொல்லும் நண்பா.?

கருத்தாய் சொல்லாவிட்டாலும்.. தோழனாய்.. விருந்தாய் வாழ்த்தியதில் மகிழ்ச்சி அன்பு நண்பா...! அன்பும் நன்றியும்.. :)

உங்களை மறக்க இயலுமா ஐயா. அன்பு ஒன்றே முதன்மையானது. தங்களின் அன்புக்கும் ஊக்கத்திற்கும் கருத்திற்கும் உற்சாகமிகு நன்றி நன்றி ஐயா.!

நெல்லிக்கனியை தேனில் நனைத்து உண்ட திருப்தி.. தம்பி..!


இரா-சந்தோஷ் குமார் கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.comபுதிதாக இணைந்தவர்

மேலே