ராசா- கருத்துகள்

வாழ்க்கை ஆச்சர்யமானதுதான் அன்பரே!
தாங்களே ஆய்வுசெய்து நான் கூறியது பிழை என்றல் திருத்தவும்.

அர்த்தப்படுத்திக் கொள்வது வாசகனின் சுகந்திரம்..

நன்றி....தொகுத்தல் தான் தொடுத்தல் என்று நாம் கூறிகொன்றிருக்கிறோம்.

இந்த உலகத்தில் எவ்வளவு விதமான மனிதர்கள் உள்ளார்களோ அவ்வளவு விதமான கயவர்களும் உள்ளனர். பெண்ணை உடல் மூலமாக வீழ்த்த நினைப்பவர்களுக்கு ஒரு பெப்பர் ஸ்பிரேவே போதுமானது. ஆனால் மனம் நோக வதை செய்பவர்களுக்கு எந்த ஸ்பிரேவும் கிடையாது. நான் இரண்டாவது தாக்குதல் முறையை பற்றி தான் பேச விரும்புகிறேன்.

ஆடை, பேச்சு, படிப்பு, பழகுதல் முறையில் துடக்கு எவ்வாறு சிரிக்க வேண்டும் என்பது வரை வழி வழியாக பெண்களுக்கு கரிப்பிக்க பட்டு வந்து இருக்கிறது. ஒரு சமூகத்தில் தன்னை சேர்த்துக்கொள்வதற்கு சில பண்பாட்டை பின்பற்றுதல் வேறு அந்த பெண்ணையே ஒரு பொம்மை போல் ஆக்கி அவள் சுய சிந்தனையை சிதைத்து எதிர்த்து பேசுபவர்களையும் நிராகரிக்க படுவது தான் இங்கே அதிகம். இதை பெண்கள் உணர்ந்து, எதிர்த்து குரல் கொடுத்தால் தான் விமோச்சனம் என்பதை பற்றி நினைத்து கூட பார்க்க முடியும். இந்த காலத்து பெண்கள் படித்தவர்கள், பட்டம் பெற்றவர்கள் ஆனாலும் சுய சிந்தனையின் தட்டுப்படை யாரும் மறுக்க முடியாது. அவர்கள் சம்பாதிக்க தான் புத்தகம் படிக்கிறார்கள், எனவே அதற்கு மற்றும் அது உதவுகிறது. பிற நூல்களும் இல்லக்கியங்களும் படித்தால் இன்னும் எவ்வளவோ சிறந்த சிந்தனையாளர்கள் இங்க பிறந்தும் உணராமல் இருப்பதற்கு இதுவும் ஒரு முக்கிய கரணம் என்று நான் நினைக்கிறன்.

நீ உன்னுடன் இருக்கும் வரை உன்னை
யாரும் தனிமை படுத்தவே முடியாது
'ம்' தரும் நபர்களுக்கு நாம் அன்பயு'ம்'
அரவணைப்பையு'ம்' நேர்மையு'ம்' தந்தால்
அவர் 'ம்' ஒரு நாள் நிச்சயமாக 'ம்ம்ஹ்ம்'
ஆகி தான் தீரவேண்டும்...

வலிகளை தாங்கும் இதயம் தானே காதலியும் சுமக்கும்...

அருமை சகா..
முன்னின்று அமர்த்தாலும் முகம் நாண
தலை குனிந்தாய் உன் முகம் பார்க்க
நான் தவிக்க உன் விரல்கள் வருடியது
கைபேசியின் முகத்தில்...

அருமை சகா..

தாவரங்களின் உணர்ச்சி மறந்து
விலங்குகளின் உணர்ச்சி மறந்து முடிவில்
தன்னுடைய உணர்ச்சியே மறந்து மறத்து போவது தான் எதிர்காலமோ என்னவோ?

"உதிர ரேகைகள்" .. உணர்ச்சியை உண்டாக்கும் வார்த்தைகள்.


ராசா கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



புதிதாக இணைந்தவர்

மேலே