singavelkundran- கருத்துகள்
singavelkundran கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com
புதிதாக இணைந்தவர்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
Top Contributors of this Month
- தருமராசு த பெ முனுசாமி [62]
- வாசுதேவன்தேசிகாச்சாரி வாசவன்-தமிழ்பித்தன் [31]
- Dr.V.K.Kanniappan [19]
- hanisfathima [18]
- C. SHANTHI [18]
ennam konjam
எத்தனையோ தாய்,தந்தை அற்ற குழந்தைகள் காப்பகத்தில் உள்ளன
அவற்றில் ஒன்றை எடுத்து வளர்க்கலாமே , நண்பர் கூறியது போல காமம் மட்டுமே பிரதானம் என்பவனே தற்போதைய வணிக உலகத்தில் இன்னொரு திருமணத்திற்கு ஆசைப்படுவான்
நன்றி அய்யா வரலாற்று நிகழ்வுகளை
எங்கள் பாட்டன் காதலை
கவிதை மாலை தொடுத்ததிர்க்கு
வனம் என்றால் மலர் கிடைப்பது எளிது
நாம் - முருகனின் வாரிசு என்பதால்
தமிழ் கவிதை படைப்பது எளிது
மிகவும் கொடுமையான விஷயம் இது நான் இதை அனுபவித்துள்ளேன் இதற்காக நான் அவர்களை திட்டியது கிடையாது மௌனமாக இருந்து விடுவேன் சொற்களால் திட்டி புரிய வைப்பதை விட சிறு மௌனம் கொடுமையான தண்டனை அவர்கள் விரைவாக அந்த தவறை உணர்ந்து விடுவார்கள்
மிண்டும் இது போன்று நடப்பது குறையும் இது என் அனுபவம்
ஏற்கலாம் ஆனால் இகோ வரக்கூடாது நான் திறமைசாலியா அல்ல நீ
திறமைசாலியா (அணைத்து விஷயங்களிலும்) என்ற போட்டி வரக்கூடாது
நன்றி நண்பா
சிந்தனையின் முதல் வேர் ,
புரிதலின் தொடக்கம் ,
விழித்தலின் அடையாளம் ,
தற்பொழுது ஒருவர் மீதுள்ள வெறுப்பை காட்டும் ஆயுதம்
நன்று தொடரட்டும் உமது இலக்கு
கிறுக்கல்கள் படைக்கும் தமிழ் குழந்தைகளுக்கு காவியம் வரைய கை பிடித்து கற்று கொடுக்கும் புதிய முயற்ச்சி அவசியம் தேவை
இப்பணி சிறக்க தமிழ் தாயை வேண்டுகின்றேன்
1) பள்ளி, காலேஜ் -இல் ஜாதி பதிய கூடாது ,பிறந்த தேதி மட்டும் பதிய வேண்டும் .
2) ஜாதி சான்றிதழ் தாலுக்கா ஆபீஸ்-இல் ஜாதி சான்றுக்கு பதில் வருமான அடிபடையில் பி.சி , எம் .பி.சி ,போன்றவை வரையறுக்க வேண்டும் .
மதம் ஒழிய :-
மனித உடலின் ஆற்றல் மற்றும் மனித மனத்தின் ஆற்றல் கலையை பயிற்று வைக்க வேண்டும்
உ.த.:-
நட்ட கல்லை சுற்றி வந்து நாலு புட்பம் சாற்றியே முன முன வென்று சொல்லும் மந்திரம் ஏதடா நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள் இருக்கயிலே சுட்ட சட்டி சட்டுவம் கரி சுவை அறியுமோ ?
நல்ல தகவல் நன்றி
எனக்கும் அந்த சந்தேகம் உள்ளது ஏனென்றால் சொந்த மண்ணில் ஒரு போட்டி கூட வெற்றி பெற முடியாத நிலைமையில் இந்திய அணி உள்ளது என்ற உண்மை அனைவருக்கும் தெரிய கூடாது என்று இவர்களாக ஏற்படுத்திய மாயா தோற்றம் தான் இந்த இறுதிப்போட்டி
இது காதலர் தினத்து அன்று எழுதியது
ஸ்ரீ ராமன் மட்டும் சீதையை லவ் பண்ணலாம் அது தப்பில்லை ஆனால் நான் செய்தால் தவறா? (யாயும் நாயும் யாராகியரோ ?)
உடனடியாக எழுதியது தவறுகள் இருந்தால் தெரியப்படுத்தவும் எனது பிற படைப்புகளை பற்றி உங்கள் கருத்தை பகிரவும் ஏன் என்றல் இத்துறையில் நீங்கள் அனுபவம் அதிகம்
நன்றிகளுடன்
சிங்கவேல் குன்றன்
உண்மையை உரக்க சொன்ன கவிதைக்காரன்
உங்கள் பணி தொடரட்டும் இந்த கோபம் தமிழ் கொடுத்த கோபம் அது அணையாமல் இருக்கட்டும் ஒரு துளி நெருப்பில் ஓர் ஆயிரம் பந்தங்கள் கொழுத்தலாம் தமிழன் கோபத்தை மறந்து பல வருடங்கள் ஆகிவிட்டது ,தமிழனின் கோபத்தை ரசிக்கிறேன்
இப்படிக்கு
சிங்கவேல் குன்றன்
நன்று நண்பா உண்மை வெல்லும்
தொடரட்டும் உங்கள் வெற்றி பயணம்
நன்று தோழா வாழ்த்துக்கள்
தொடர்ந்து எழுதுங்கள்