அபர்ணா- கருத்துகள்
அபர்ணா கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com
புதிதாக இணைந்தவர்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
Top Contributors of this Month
- தருமராசு த பெ முனுசாமி [62]
- கவின் சாரலன் [39]
- சு சிவசங்கரி [12]
- வாசுதேவன்தேசிகாச்சாரி வாசவன்-தமிழ்பித்தன் [10]
- ஜீவன் [8]
மிக்க நன்றி
மிக்க நன்றி
மிக்க நன்றி
மிக்க நன்றி தோழமையே
மிக்க நன்றி .
மிக்க நன்றி தோழரே .
இதே நிலை தான் எனக்கும் ,நாம் சோகங்களைப் பகிர்ந்து அதைப் பாதியாக்குவோம்.
மிக்க நன்றி தோழர் கனகரத்தினம் அவர்களே
மனமார்ந்த வாழ்த்துக்கள்.
வயோதிக்கத்தில்தான் மிக அதிகமாக தேவைப்படும் , உடல் தளர்வதால் மனமும் தளர்வடையும் நேரமது.
சகித்துக்கொள்ள வேண்டியதை சகித்துக்கொள்ள வேண்டும்.எதிர்க்க வேண்டியதை கால நேரம் பொறுத்து கண்டிப்பாக எதிர்க்கவேண்டும்
எதுவும் கடந்து போகும்
வாழ்த்தியமைக்கு மிக்க நன்றி.
மிக்க நன்றி.
மிக்க நன்றி.
நமக்காகவாவது நம்ம வேலைய நாமலே செய்யறது நம்ம கடமை.
நாம்.அடுத்த குழந்தைகளை விட நம் குழந்தைகளை அதிகம் குறை சொல்வதன் காரணம் நம் குழந்தைகள் நன்றாக வர வேண்டுமென்ற ஆசை அதாவது நம் அக்கறை.அதற்காக நம் குழந்தைகளை நமக்கு பிடிக்கவில்லை என்று அர்த்தமா ?
நாம் நல்லது,கெட்டது என அனைத்தையும் Indha உலகில் உள்ளவர்களிடம் தான் கற்கிறோம் .நல்லதை செய்பவரைப் பார்த்து இவரைப் போல் நாமும் நல்லது செய்யவேண்டும் என்று எண்ணுவதைப் போல் கெட்டதுசெய்பவரைப் பார்த்து இவரைப் போல் நாமும் கெட்டது செய்யக் கூடாது என கற்கிறோம்,எனவே அனைவருமே என் குரு தான்.
அடுத்த நிமிடத்தை பற்றி கவலைப்படாமல் இந்த நிமிடத்தில் எவன் வாழ்ந்து கொண்டிருக்கிறானோ அவனே நிம்மதியாக வாழ்வனாவான்.
முதலில் அவர்கள் உழைக்க மறுப்பதின் காரணங்களை அறிய வேண்டும் .