ameer- கருத்துகள்
ameer கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com
புதிதாக இணைந்தவர்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
Top Contributors of this Month
- தருமராசு த பெ முனுசாமி [65]
- வாசுதேவன்தேசிகாச்சாரி வாசவன்-தமிழ்பித்தன் [48]
- கவின் சாரலன் [30]
- Dr.V.K.Kanniappan [19]
- யாதுமறியான் [17]
நம் கட்டுப்பாட்டில் இல்லாதது கனவு.நம்மால் கட்டுப்படுத்த முடியாததும் கனவு. இந்த இரண்டின் கலவையும் இந்தகவிதையில்.நல்லவளம் பாராட்டுக்கள்.
பத்துவயது பாலகி முதல்
பல்லுப்போன பாட்டி வரை
பாலுறவு தொல்லையில்
இது தான்
இன்றைய பாரதம்.
ஆழமான வலி, சில வரிகளில். பாராட்டுக்கள்.
அநாதையான பூ விற்கும் தாயை அழகாக தொடுத்துளெளீர். பாராட்டுக்கள்.
கவிதையில் வந்து விழுந்திருக்கும் வார்த்தைகளை கண்டாலே புரிகிறது ஆத்மார்ந்த அன்பின் ஆழம்
பிரிதலின் துயரம் உணர்வால் மட்டுமே அறிய முடியும்.அதை எழுத்திலும் இந்த கவிதையில் காண முடிகிறது.
நெஞ்சை அடைக்கும் துக்கம் கடந்து போக வல்ல பலம் தரட்டும் மேலோன்.
அவரின் ஆத்மாவை இந்த்கவிதை நிச்சயம் சாந்தி அடைய செய்யும்.
அருமை