amrutha sweety- கருத்துகள்

சந்தேகம் வேண்டாம் அரவிந்த். தொடர்ந்து எழுதுங்கள் .அங்கீகாரம் தானாய் தேடி வரும்....

உண்மை தோழரே... பலர் வெற்றிக்கு மிக அருகில் இருந்தும் முயற்சியின்றி துவண்டு விடுகின்றனர்.....
அருமையான கவி தொடர்ந்து எழுதுங்கள்...

"தென்றலாய் புன்னகைத்த தருணம்,
புயலாய் சோகம் வீசிய தருணம்,
என இருவண்ணமும் புதைக்கப்பட்ட வண்ண நிறக்கலவை பூசிக்கொள்ளா
மனிதன் உண்டோ இவ்வுலகில்"

சில தருணங்களை நினைக்கையில்.
"கண்ணீரில் கசிந்து வெளி வரும்
ஒரு உறவின் உருவம்"

நல்ல கற்பனை வரிகள்.. கவிதை நன்று...

உத்வேகம் ஊட்டும் எழுச்சிமிக்க கவிதை
மிக மிக நன்று.....


amrutha sweety கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



புதிதாக இணைந்தவர்

மேலே