anamika- கருத்துகள்

நன்றி ஹரி சார் . ??? 000 - 00 - 0 ( திரிபில் சீரோ - டபிள் சீரோ - சிங்கிள் சீரோ ) இது கிறுக்கல் அல்ல - கவிதை என்று உங்களுக்குப் புரியும்-???


உங்கள் பொன்னான நேரத்தை ...செலவிட்டு ....
என் அனைத்து கிறுக்கல்களையும் ...படித்திட்டு ..
கருத்து ..சொன்னமைக்கு மிக்க ..நன்றி ...
உங்கள் ....ஆதரவு தொடரட்டும் ..
என் கிறுக்கல்கள் ..வளரட்டும் ....

வாழ்க வளமுடன்...ஹரி சார்....கொஞ்சம் சுத்தி போடுங்க..உங்க கவிதையோட...குடும்பத்தையும் சேர்த்து...கலுக்குங்க சார்.. நீங்க...

இப்படியும் சில மனிதர்கள்..இருக்கத்தானே செய்கிறார்கள்!..
அவர்கள் காதல் என்ற வார்த்தை ..உபயோகிக்க தகுதி அற்றவர்கள்!..

கலக்கிட்டீங்க ஹரி..வாழ்த்துக்கள்..

நீங்க நடத்துங்க ..சிவா..

ஏதோ கொஞ்சமா எழுதிக்கறேன்...சிவா..

வாங்க வாங்க...கலக்குங்க...


எல்லாம் நன்றாகவே இருந்தது
என்றாலும் ஏன் முக்கால் வாசிப் பேருக்கு

தொலைந்தே போனது - அந்த
முதல் நாள் வந்த சந்தோசம் ?
******************************************
எல்லாம் புரிந்துணர்வுகள்..இல்லாமல் தான் ஹரி..காதலை அடைவதை..விட..அதை தக்க வைச்சுக்க ரொம்ப போராட வேண்டி இருக்கே...என்ன செய்ய..


anamika கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



மேலே