பகவதிமணிவண்ணன்- கருத்துகள்

ஐயா தங்களது பரிசு கிடைத்தது. நன்றி ஐயா

தோழரே நான் குறை காண வேண்டும் என்ற நோக்கில் கூறவில்லை.பிழையாக எண்ண வேண்டாம்

அழகான தமிழ்ச் சொற்கள் நிரம்பிய அருமையான தாலாட்டு. அஹமது அலி அண்ணா நீங்க கவிதை எழுதுவதில் புலி அண்ணா

தோழரே மன்னிக்கவும் கவிதைகளில் சில பிழைகள் உள்ளன. கவிதை அழகு. பிழைகளை திருத்தி வெளியிட்டால் மகிழ்வேன்

மன்னிக்கவும் தோழி முயற்சிக்கிறேன் என்பதை பிழையாக எழுதி விட்டேன்

பத்து வார்த்தைகள் படித்தால் உடனே மறந்து போக வாய்ப்புண்டு தோழரே.

இந்த சந்தேகம் எழும் என்பதற்காகத் தான் அடைப்புக்குறிக்குள் உருது எனக் குறிப்பிட்டேன் தோழரே

மது விலக்கு அண்ணல் காந்தியடிகள் வற்புறுத்திய கொள்கைகளில் ஒன்று. காந்தி ஜெயந்தியை முன்னிட்டு ஒரு நாள் மட்டும் மது விற்பனை தடை செய்யப்படுவதால் காந்தியை மதித்து விட்டோம் என்பது பொருள் அல்ல. கோயில் இல்லாத வீடுகளில் குடியிருக்க வேண்டாம் என்பது அன்றைய தமிழ்ப் புலவனின் பாடல்வரி. மதுக்கடை இல்லாத ஊரில் குடியிருக்க வேண்டாம் என்பது இன்றைய அரசின் புது மொழி போலும். நான் வேலை பார்க்கும் பள்ளியில் இருந்து என் இருப்பிடம் வருவதற்குள் உள்ள மதுக் கடைகளின் எண்ணிக்கை எனக்குத் தெரிந்து மூன்று. ஒரு கல்லூரிக்கு மிக அருகிலேயே பார்த்ததாக நினைவு. மாணவர்கள் வருங்கால இந்தியாவின் நல்ல குடிமகன்களாக வர வேண்டும் என்பது அரசின் நோக்கமோ என்னவோ. நாட்டின் வருமான உயர்வுக்காக நாட்டின் எதிர்காலத்தையே கேள்விக்குறி ஆக்குவது சரியா? நாட்டின் பொருளாதாரத்தை உயர்த்த வேறு வழிகளில் முயலலாமே பதினைந்தாயிரம் கோடிக்காக ஒவ்வொரு தெருக்கொடியிலும் நம் இந்தியக் குடிமகன் குடி போதையில் வீழ்ந்து கிடக்க வேண்டுமா?

வால்மார்ட் அமெரிக்கா நாட்டைச் சார்ந்தது


பகவதிமணிவண்ணன் கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



புதிதாக இணைந்தவர்

மேலே