புவனா முத்துக்கிருஷ்ணன்- கருத்துகள்

மாற்றம் ஒன்றே மாறாதது.. ஏற்றிக்கொண்டு வாழ பழகிக்கொண்டோம் என்பதை விட ஏற்றிக்கொண்டு நாமமும் மாறி விட்டோம் ஐயா

தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ஐயா

வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி தோழமையே

வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி தோழமையே

நன்றி தோழமையே..
நிச்சயம் தமிழ் நம்மை காக்கும்;
நம் தமிழை நாம் காக்கும் பட்சத்தில்

தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி தோழமையே

தங்களின் கருத்தை ஆசிகளாக ஏற்கிறேன் அம்மா .
தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி அம்மா

அவா நிறைவேறிவிட்டால் அடுத்த கவிகள் சாத்தியமாகாமல் போய் விடுமோ என்ற ஐயம் உள்ளது அண்ணா.
இந்த அவா என்றும் அவா-வாகவே வைத்திருக்க முயற்சித்து கொண்டு இருக்கிறேன் அண்ணா.வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி அண்ணா

வருகைக்கும் கருத்திற்கும் நன்றி தோழமையே

வருகைக்கும் கருத்திற்கும் நன்றி தோழமையே

வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி தோழமையே

தவறுகளை சுட்டிக் காட்டியமைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி தோழி


புவனா முத்துக்கிருஷ்ணன் கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.comபுதிதாக இணைந்தவர்

மேலே