chella kavi- கருத்துகள்

(சில பூக்களை வெறுக்கும் மங்கையர் உண்டு;
பூக்களையே வெறுக்கும் மங்கையர் இல்லை...

எறும்பு ஊரக் கல்லும் தேயும்;
நான் எறும்பு, உன் உள்ளம்???
)உண்மை கவிதை வரிகள் தோழா :(

(சில நேரங்களில் சில விசயங்களுக்கு
வார்த்தைகள் தேவைப்படுவதில்லை..
)சும்மா நச்சுனு இருக்கு சீனு சூப்பர் :)

நல்ல சிந்தனை ...
உங்கள் சிந்தனை பெருக வாழ்துகள்:)

அப்படியும் வச்சுகலாம் rama :D

சூப்பர் :)யதார்தமா இருக்கு கவிதை >>

nice one :)
geethu அழகு நா என்ன?

டைட்டில் பக்கா வா இருக்கு sathya :)

மச்சி ஒரு கோட்டர் சொலேன் :)

vitta advance thara solluvinga pola :P
thank u for ur comments :)

நல்ல அனுபவம் மே நல்ல கவிதை ஆகிறது :)))
சூப்பர் க்ளோசிங் :))

(நிழலியிலும் நிஜத்திலும் நீயாய் இருக்க... )
எது தான் காதலுக்கான வரிகள் ..நல்லா இருக்கு சூப்பர் :)

ஹாய் jaisee :@ நல்ல கவிதை என்னக்கு
ரொம்ப பிடிச்சது (Sakthi Nila )சொன்ன வரிகள் அப்றம்
க்ளோசிங் நல்லா இருக்கு ..(உன் சாலையில் கிடக்கும்
சிறு கல்லாய் நான்

வலிக்கிறதடி ராட்சஷி.)குட் :))))

ஒரு ஒரு வரிகளிலும்
நம் தாய் பால் பாசம் வழிகிறது ...
இருந்தாலும்
அப்பா வும் கிரேட் தா...

யோ ...பிண்ணிட போ :(
சூப்பர் :(

(என்னை புரட்டி புரட்டி
உன் புன்னகைக்குள்
நிரந்தரமாய்
குடி ஏற்றிவிட்டாய்...! )புதுமை வரிகள் அருமை..:(


chella kavi கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



புதிதாக இணைந்தவர்

மேலே