dkmalathi- கருத்துகள்

கருத்துக்கு நன்றி நண்பா... நாட்களில் ஆறு ஐந்திடம் தோற்கும்; விழாக்காலங்களில் ஐந்து ஆறிடம் தோற்கும்... என்ன நான் சொல்றது?

இன்னும் யோசிக்கல நண்பா! எங்கேயாவது ஒரு twist வெச்சு பாக்குறேன்.

ரொம்ப நன்றி... இன்னும் நல்லா எழுத முயற்சி செய்யுறேன்!

குரு நல்லவரா கெட்டவரா??-னு கேட்க தோனுது....ஹெஹே

நன்னெறியை உணர்த்தும் கதை... நன்றாக உள்ளது

மிக்க நன்றி நண்பரே! கண்டிப்பாக நல்ல கவிதை எழுத நான் முயல்கிறேன்....
இது உரைவீச்சு வகை என்று என் ஆசிரியர் கூறினார்!!

வணக்கம் பழனி. இன்றுதான் நான் இந்தக் கவிதையைப் பகிர்ந்தேன். படித்ததும் பிடித்து இருந்ததால் தொகுப்பாக பகிர்ந்து இருக்கிறேன்...

The refusal of the Panki to arrange further clandestine meeting between Talaivi and Talaivan forces the Talaivan who is under deep frustration and psychological pressure threatens Panki that he would perform the ritual/custom of Matal.

Matal :
So what is the custom of Matal?
The custom is usally termed Matal-erutal or Matal-Urtal meaning mounting or riding the Matal.
Matal according to Dravidian Etymology Dictionary means
• Flat leaf made of palm, plantain, and screw pine.
• Jagged stem of Palmyra leaves.
• Horse made of Palmyra leaves.
• Horse made of Palmyra stems.
The custom may be described as below,
The frustrated lover threatens to make horse out of rough edged leaves of Palmyra tree, decorate it with bells and flowers and ride this horse, screaming through the village.
He hopes that this threat would induce Panki to arrange a meeting with Talaivai, out of fear that he would actually perform the degrading act and revealing the clandestine affair to public.

காமம் மிக்க தலைவன் பனைமடலால் குதிரையைப் போல ஓர் உருவம் அமைத்து அதன் கழுத்தில் மணி, மாலை முதலியவற்றைப் பூட்டித் தன் உருவத்தையும் தலைவியின் உருவத்தையும் ஒரு படத்தில் எழுதிக் கையில் ஏந்தி அதன்மேல் யாவரும் அறிய ஊர்ந்து வருதலை மடல் ஏறுதல் என்பர்; அங்ஙனம் அவன் வருவதைக் கண்ட ஊரினர் படமுதலியவற்றால், ஑இன்னவளுக்கும் இவனுக்கும் நட்பு உண்டுஒஎன்பதை அறிந்து அதனை வௌதப்படக் கூறிப் பழிப்பர்; அது கேட்டுத் தமர் மணம் புரிவிப்பர் மடல் ஏறும் தலைவன் நீறு, எருக்க மாலை, ஆவிரம்பூமாலை முதலியவற்றை அணிந்து வருதல் வழக்கம் என்று தெரிகின்றது.

Matal was a highly customized ritual and the meaningful components of the ritual are as below,
• The horse made of Palmyra leaves
• Bell hanging around the neck of the metal horse
• The body of the man should be besmeared with ashes
• The lover of had wear worthless buds or flowers and/or white bones
• While riding the horse in public the lover shouted and screamed to reveal his frustration and identity of his lover.

இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் ..

இது கவிதை அல்லவே... நான் படித்ததில் இரசித்ததை இங்கே பகிர்ந்துள்ளேன்...

இது மலேசிய எழுத்தாளர்களின் படைப்பு.

நன்றி, படித்ததில் பிடித்ததைப் பகிர்கிறேன்.

உலகையே புரட்டிப்போடும் படைப்பை இன்னும் நாம் படைக்கவில்லை. அதனால் இன்னும் சாதாரணமாகவே இருக்கிறோம்.. முடிந்தவரை முயற்சிப்போம்.. வெற்றிக்கனியை ஒருநாள் சுவைப்போம். மேலே குறிப்பிட்ட கவிஞர்கள், எழுத்தாளர்கள் அனைவரும் அவர்களின் படைப்பின்மூலம் சமுதாயத்தில் ஒரு புரட்சியை ஏற்படுத்தியதால்தான் இன்றளவில் புகழப்படுகின்றனர். எனவே சமுதாய அடிப்படையில் ஏதாவது எழுதுங்கள்..

நான் தினமும் படிக்கும் சில விஷயங்கள் ஏதேனும் என் மனதைத் தொட்டால் மட்டுமே இங்கே பகிர்வேன்..அவற்றுள் இதுவும் ஒன்று...

இதை நான் பின்பற்றுகிறேன், எனவே தான் அனைவருடன் பகிர்ந்துகொண்டேன்...

:) தமிழ் அன்பர்கள் அனைவரும் என் நண்பர்களே!!


dkmalathi கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



புதிதாக இணைந்தவர்

மேலே