ஹரி- கருத்துகள்

உண்மை தான் நண்பா!!

கருத்துக்கு நன்றி நண்பா....தவறுக்கு மன்னிக்கவும்.....

மாதா, பிதா, குரு மற்றும் தெய்வம் என்று நாம் கூறுவதுண்டு....பெற்று, வளர்த்து மகனாய் மற்றும் மகளாய் உலகுக்கு அறிமுகம் செய்வது அன்னையும் தந்தையும்....ஆனால் அந்த மகனை மற்றும் மகளை ஒரு நல்ல மனிதனாக மாற்றுவது குருவாகிய ஆசிரியர்கள் தான் என்று கூறினால் அது மிகையாகாது.....அதனால் தான் குருவை தெய்வத்திற்கு முன்னே வைத்து அவர்களை பெருமை படுத்துகிறோம்......படிக்க ஆரம்பித்த பிறகு நம் வாழ்வின் பெரும் பகுதியை நாம் ஆசிரியர்களிடம் தான் செலவிடுகிறோம்....நம்மை நல் வழியில் கொண்டு சென்று நல்லவைகளை எடுத்து சொல்வதில் இருந்து நம்மை தெளிந்த நீரோடையை போல் ஓடச் செய்வது வரை ஆசிரியர்களின் பங்கு சொல்வதற்கு இல்லை...
இந்த தருணத்தில் என் ஆசிரியர்கள் அனைவரையும் நினைத்துக் கொள்கிறேன்.....அவர்களின் வழி காட்டுதல் என்னை இன்று வரை நல்வழியில் தான் கொண்டு சென்றுள்ளது....இனிமேலும் கொண்டு செல்லும்......என் ஆசிரியர்கள் அனைவரையும் என் சிரம் தாழ்ந்து பணிகிறேன்!!
அனைவருக்கும் இனிய ஆசிரியர் தின நல் வாழ்த்துக்கள்

நன்றி ராஜா!!

நன்றி jinna .....இரண்டாவது வரியில் தொலைத்து விட்டேன் என்று கூறியதால் நான்காவது வரியில் கேட்டுருப்பேன் என்று கூறினேன்....நன்றிகள் பல!!

நன்றி நண்பரே!


ஹரி கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



மேலே