jayapragash- கருத்துகள்
jayapragash கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com
புதிதாக இணைந்தவர்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
Top Contributors of this Month
- தருமராசு த பெ முனுசாமி [36]
- கவின் சாரலன் [34]
- ஜீவன் [13]
- hanisfathima [13]
- தாமோதரன்ஸ்ரீ [12]
நல்லா இருக்கு
நன்றி மாரிமுத்து
நன்றி மீனா!!!!!!
பல மனிதனின் மனதில் ஓடும் எண்ணங்கள் இது தான்... என் மனத்திலும் ஓடும் நினைப்பும் இது தான்..
ஹ்ம்ம்!!!!
நன்றி தோழி
முதல் வருவது மட்டும் தான் காதல்,
அதற்கு பின் வருவது,
நாம் நம்மை சமாதான படுத்திக்க வரும் ஒரு ஈர்ப்பு.
அழுகை என்பது உயிரினங்களுக்கு இருக்கும் உணர்வு,
அது ஆண், பெண் என்று கிடையாது,
இருந்தேனும் ஆண்கள் அழுதால் அதற்கு பின் ஒரு பெரிய காரணம் இருக்க வேண்டும்.
அதில் 50 சதவிகிதம் பெண்களால் ஆகும்.....
ஆண்கள் அழு வதும் சேரி தான்,
நன்றி என் நண்பரே.... என்னால் முடிந்த நல்ல கவிதைகளை உலகிற்கு சமர்பிப்பேன்
நான் எழுதிய கவிதையில் பிழை உள்ளதா
????