kalapriyan- கருத்துகள்
kalapriyan கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com
புதிதாக இணைந்தவர்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
Top Contributors of this Month
- கவின் சாரலன் [47]
- மலர்91 [26]
- ஜீவன் [20]
- கவிஞர் கவிதை ரசிகன் [19]
- Dr.V.K.Kanniappan [18]
நன்றி நண்பரே..
தங்கள் கருத்துக்களுக்கு நன்றி நண்பரே... தொடர்ந்து வருகை தாருங்கள்...
நண்பர்களின் கருத்துக்களுக்கு நன்றி
நல்ல வேண்டுதல்... சிவன் உங்கள் வேண்டுதலுக்குச் செவி சாய்க்கட்டும்..
-----------------------------------------
சில எழுத்து மற்றும் ஒற்றுப் பிழைகள்... மீண்டும் நீங்கள் வாசித்தாலே புரியும்...
நன்றி நண்பா...
நன்றி ஈஸ்வர்
நன்றி திரு காளியப்பன் அய்யா... உங்கள் வாழ்த்து எங்கள் மகளின் பேறாக நினைக்கிறோம்.
கவிதைக்கு கவிதை வாழ்த்து ... நன்றி திரு பசுவை உமா ...
வாழ்த்துக்கும் வருகைக்கும் நன்றி...
வாழ்த்துக்கு நன்றி தோழி....
அறுசுவைக்குள்ளும் அடங்காத இந்த குழந்தையின் எச்சில் ஸ்பரிசம் ... இது ஒரு ஏழாம் சுவை..
நல்ல படைப்பு பிரியா...
வாழ்த்துக்கு நன்றி அய்யா...
நன்றி நண்பா
வாழ்த்துக்களுக்கு நன்றி நண்பரே..
நந்தன ஆண்டு, ஆனித் திங்கள் 22 ம் நாள் (the 6th day of July 2012), எங்கள் மகிழ்ச்சியையும் பொறுப்பையும் அதிகரிக்கும் பொருட்டு, இறைவன் எங்களுக்கு ஓர் பெண் குழந்தையை பரிசளித்துள்ளான்..
அவளை பத்து மாதங்கள் பத்திரமாய் சுமந்து என்னிடம் தந்த என் மனைவிக்காக நான் படைத்தது இந்த "பத்தாம் பிறை"...
நன்றி..
நல்ல முயற்சி...
எல்லோரிடமும் அன்பு இருக்கிறது... அதன் சாவியைத் தான் தொலைத்து நிற்கிறார்கள்...
அன்பால் அன்னையாக மாறியவர் அன்னை தெரசா... அவளை முகவரியாக்கிய முயற்சி நன்றாக உள்ளது...
வாழ்த்துக்கள்.
நல்ல வரிகள்... இது போல் இன்னும் பல உங்களிடம் இருந்து வர வேண்டும்.. வாழ்த்துக்கள் நண்பா...
நான் மிகவும் ரசித்தேன்... பதிவுக்கு நன்றி அய்யா
//ஈக்களை விரட்டித் தேனினைத் திருடும்
ஈனர்கள் வாழும் தேசம்//
இது நம் நாட்டைச் சுரண்டும் அத்துணை தீய சக்திகளுக்கும் ஓர் சவுக்கடி...
பாரதி இந்த சமுதாய காட்டுக்குள் வைத்த அக்கினிக்குஞ்சு என்னைப்பொருத்த மட்டும் அவனது எழுத்துக்கள் தாம்..
இதோ இன்று உங்கள் எழுத்துக்கள் உருவிலும் இந்த சமுதாய அழுக்கினை எரிக்க முயலுகின்றது...
இளைய சமுதாயம் விழித்துக்கொண்டால் மட்டுமே சாத்தியம் இத்தேசத்தின் இன்னொரு விடுதலை..
மிக நல்ல படைப்பு அய்யா... என் சிரம் தாழ்ந்த வாழ்த்துக்கள்.
மிக அருமை அய்யா...