கவிஞன் நவீன்- கருத்துகள்

உரைநடையில் ஒளிருகிறது உங்கள் கவிதை வாழ்த்துக்கள்

வெட்டப்படுவது மரங்களல்ல நம் நாளைய சுவாசிப்பிற்கான கருப்பைகள் .... சட்டங்கள் இருந்தாலும் மனமாற்றமே தீர்வு

கவி வழியே மழை பெய்கிறது வாழ்க அம்மா

செய்யுள் நன்று கிருத்திகா

ஒழுக்கம் மீறினான் இந்தியன் இங்கே சட்டங்கள் எழுத்து வடிவங்களில் மட்டுமே ஆளப்படுகின்றன

வலுவில்லாத சட்டங்கள் காரணம் தான் எனினும் தனி மனித மீறல்களும் தவறே

அர்த்தமுள்ளவள் பெண்
அழகான கருத்துக்கள்


கவிஞன் நவீன் கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



புதிதாக இணைந்தவர்

மேலே