maniyan- கருத்துகள்

உள்ளுக்குள் அழுவது உனக்கு
தெரியாதடி கண்ணே...

உன் கண்முன்னே நிற்கும்
என்னையே தெரியவில்லை...
இதய பதிவு அருமை ....

அழகான பதிவு

வாழ்த்துக்கள் நண்பா , செருப்பு சிறப்பு

உங்கள் கவிதை , உங்களின் மென்மையான மனதை சொல்லுகிறேது, எங்கள் உள் மனதை கிள்ளுகிறது,,,, சுவை கூடட்டும் உங்கள் கவிதை ,,,,, மணியான்

மணியான் வணக்கம் தங்கள் கவிதைகளின் ரசிகன் நான் ,

இனிய பிறந்த நாள் நண்பா
பிறந்து விட்டோம் ,
சாதிக்க கூறப்பட்டோம்

கலகிரிங்க சூப்பர்

வாழ்த்துக்கள் தோழா
வானம் , பூமி உனக்கு செவி கொடுத்து
உன்னை வாழ்த்தடும்

என்னை மாற்றவோ , மாற்றம் செய்யவோ
என்னை படைத்த கடவுளால் மட்டும் தான் முடியும்,
அது உங்களுக்கு புரியும்
தங்களுக்கு சென்று அடையும்

உங்கள் பிறந்த நாளில் ஒரு கவிதை எழுத்துகள், கவிதையாக இனிக்கட்டும் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்

மறந்து மறந்து போனதால் நான் நினைத்து நினைத்து பார்கிறேன் உங்களை தயவு செய்யுங்கள்

கண் யிமை போல உள்ளது

அம்மா மிக்க நன்று உங்கள் எண்ணம் நிறைவு அடைய வாழ்த்துகள்

நீ பிறக்கையில் இரண்டு கொண்டு வந்தாய்
அன்பும் அரவணைப்பும்

பூரியவில்லையா உன் தாய் தந்தை தான்,,,,,, வாழ வாழ நலமாக சுகமாவும் வாழு..... happy birth day to u friend,

சுப்பர்.
நான் பயணிக்கிறேன்
எதிர் புறமாய் மரங்களும் பயணிக்கிறதே

கவிதைகள் அனைத்துமே ஒரு கவிஞனால் சிந்திக்க பட்டு , உருக பட்டு , கஷ்ட பட்டு , அனுபவித்து எழுத கூடிய எழுத்துக்கள் அனைத்துமே அவன் பெற்று எடுக்கம் குழந்தைகள் தான் , அதற்க்கு அழகு இல்லை , நடை இல்லை , உடை இல்லை , என்பதுஇல்லை , அழகாய் இருக்கிறது நேர்த்தியாய் இருக்கிறது, உண்மையாய் இருக்கிறது , மற்றவர்க்கு ஒரு சித்தனையை தருகிறது ஒரு சின்ன சந்தோஷத்தை தருகிறது , இது போதும் அல்லவா , அந்த கவிதைக்கு , அதே போல் காதலாகட்டும் , சமுதாய சித்தனையாகட்டும் , மற்ற கவிதைகள் ஆகட்டும் இவன் சித்தித்து இருக்கிறான் , நம் எழுத்தில் ஒருவன் முதல் முறையாய் ஜெயித்து இருக்கிறான் , இவரை குறை கூறுவதை விட்டு விட்டு பாராட்ட முயலுக்கள் , மேலும் உன் சித்தனைகள் வளர வாழ்த்துக்கள் நண்பரே , துற்றுவோர் துற்றட்டும் போற்றுபவர் போற்றட்டும் . வாழ்த்துக்கள் முயலுங்கள் உங்கள் வெற்றி பயணங்களை,


maniyan கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



புதிதாக இணைந்தவர்

மேலே