முனைவர் நந்துதாசன் நாகலிங்கம்- கருத்துகள்

கவிதைகள், நகைச்சுவைகள் சுருங்க சுவையாக உள்ளது. கதைகளை படிக்கும் அளவிற்கு அதிகமானோர்க்கு பொறுமை கிடைப்பது இல்லை அல்லது நேரம் கிடைப்பது இல்லை.

நன்றி தோழரே, உங்கள் பாராட்டுகள் எனக்கு மேலும் உற்சாக ஊக்கம் தரும்.

உண்மை தான் திருவாளர் முருகேஷ் அவர்களே. கழுதைக்கு கற்பூர வாசனை தெரியுமா?

இளைஞர்கள் எழுச்சி பெற்று புரட்சி நிச்சயம் வெடிக்கும். உண்மை வாழ்க்கை தான் இப்பொழுதெல்லாம் சினிமா வடிவில் வருகிறது. ஆதலால் சினிமா புரட்சி நிச்சயம் உண்மை புரட்சியாக மாறும் காலம் வெகு தொலைவில் இல்லை .


இனி என்னை நந்து தாசன் வள்ளவன் என அழைக்கவும்

NOTA என்பது கண் துடைப்பு பொத்தான். இங்கே இளைஞர்கள் ஒன்று சேர்ந்து அளவுக்கு அதிகமான பணம் வைத்திருக்கும் அரசியலர்களை புரட்சி மூலம் ஓட ஓட விரட்ட வேண்டும். இளைஞர் புரட்சி ஏற்பட வேண்டும்.

சோதிடர்களை சாடும் சந்தோஷ் குமார் அவர்களே... சோதிடத்தில் தப்பு இல்லை மானுடத்தில் தான் தப்பு இருக்கிறது என்பதை உணருவீர்களா... உங்களுக்கு கருத்து சுதந்திரம் இருக்கிறது என்பாதால் என்னவேண்டுமானாலும் எழுதுவீர்களா... கிறுக்கு சோதிடர்கள் என்று எழுதும் உங்களுக்கு தான் கிறுக்கு பிடித்திருக்கிறது என்று எனக்கு தொடருகிறது... வரலாற்றை நன்கு படிக்காமல் உளறாதீர்கள் ..... முதிர்கன்னிகள் எல்லாம் சோதிடத்தால் உருவானவர்கள் அல்ல.... பணத்தால்,, அவர்கள் குணத்தால்... உருவானவர்கள்.....புரிந்து கொள்ளுங்கள்... இனியாவது தமிழன் வரலாறை தேடி படித்து தெளிவு கொள்ளுங்கள்...

சிரிப்பு தான் வருது உங்கள் கவிதையை படித்தால்

உங்கள் படைப்புகளுக்கு மட்டும் உங்கள் பெயரில் போடுங்கள்...


எழுதியவரில் உங்கள் பெயரை போடாதீர்கள்...

எண்ணிக்கைக்காக கவிதை எழுதாதீர்கள்
குறைவாக எழுதினாலும் குற்றமற எழுதுங்கள்.



மீண்டும் தமிழை சிதைக்காதீர்கள் ....

எண்ணிக்கை முக்கியமல்ல...
இது போல் எழுதுவதை நிறுத்துங்கள்
சிறிதளவேனும் கருத்து செறிவுள்ள கவிதைகளை பதியுங்கள்

குப்பை குப்பை குப்பை.... உங்கள் கவிதை கிடங்கு வெறும் குப்பை...

செய்தித்தாள் பற்றிய உங்கள் கவிதை தங்க கிண்ணத்தில் கேழ்வரகு கூழு... என் மனம் கவர்ந்த கவிதை கருத்துக்கள்....

உங்கள் கவிதைகள் மிகவும் அருமை... குறைவாக கவிதைகள் எழுதினாலும் நிறைவான கவிதைகள்...

இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் நண்பரே..


த. நாகலிங்கம்

நட்பை பற்றி அருமையான கவிதை உங்கள் எழுத்தில் தொடரட்டும் உங்கள் எழுத்து பணி...



நட்புடன்

தனிக்காட்டுராஜா..



நன்றி தனிக்காட்டு raja

ராஜா கருணாகரன் அவர்களே வணக்கம்.. உங்கள் கவிதைகள் நன்றாக உள்ளது... நிறைய எழுதுங்கள்... வாழ்த்துக்கள்

ராஜா கருணாகரன் அவர்களே வணக்கம்.. உங்கள் கவிதைகள் நன்றாக உள்ளது... நிறைய எழுதுங்கள்... வாழ்த்துக்கள்

கவிதை கிறுக்குவதை நிறுத்தி விட்டீர்களா?

எனது பிரிவு கவிதையினை படித்து கருத்தை பதிந்ததற்கு மிக்க நன்றி சகோதரி... உங்கள் அன்பு தம்பி

த. நாகலிங்கம்
..


முனைவர் நந்துதாசன் நாகலிங்கம் கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



மேலே