pavaresh- கருத்துகள்

ஹாய் அண்ணா எப்படி இருகேங்க

அப்போ சம்பந்தப்பட்டு பேசுறவன் பைலாபொவான் பரவாயில்லையா

கரையும் கற்பனை நன்றி

இதை மாற்ற சட்டம் கொண்டுவருவது நல்லது அரசிடம் பணிவுடன் கேட்டுகொள்கிறோம்

அடையாளத்திற்கு வாக்காளர் அட்டை,ஆதாரட்டை,குடும்ப அட்டை என இருக்கும்போது சாதி அட்டை அடையாளத்திற்கு அவசியமேயில்லை

அரசாங்கமே சாதிசான்று கேட்கிறது சில இடத்தில் இதை எப்படி ஒலிப்பது

எனக்கு பிடித்த ஒரே சாதி அது சமத்துவம் மட்டும்தான்

இந்த படம் செஞ்சுரி அடிக்க வாழ்த்துகள்

நன்றி இன்பகுமார் நண்பரே

அண்ணா எப்புடி இது என்னால நம்பவே முடியல கவிதைய பிட்டு அடிக்கழல super

என்னவொரு மொக்கை ஆஹா காலை வணக்கம்

திறமையிருந்தால் நீயும் முன்னேரிபார் ஓகே


pavaresh கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



புதிதாக இணைந்தவர்

மேலே