பிரிந்தா புஷ்பாகரன்- கருத்துகள்

வண்ணங்கள் எப்பொழுதும் அழகானவை... நம் மனதோடு ஒட்டிக்கொண்டவை...

நிறங்கள் சாதாரணமானவை இரசிக்கப்படும் வேளை வண்ணமாகிடும்...

வணக்கம்...

உறவுகளே இதற்குமுன் கவி எழுதியுள்ளேன் இத்தளத்தில். சிறிதுகாலம் எல் தளத்தில் நுழையமுடியாமல் இருந்தது. தற்போது கவிதை பகுதியில் எழுத முடியவில்லை. எண்ணம் பகுதியிலேயே எழுத முடிகிறது. காரணம் தெரிந்தால் சற்று உதவவும்.
மிக்க நன்றி

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

ஆம்.....
கேள்வியும் உண்டு....
தேடலும் உண்டு......

மரணத்தின் பின் நம் உடலின் செதனங்கள் பிரிந்து தோன்ற எவை காரணமோ அங்கேயே மீண்டும் சேர்கின்றது.....

உயி எனும் மூச்சு வலி யுடனும்
என்னய்யா உடைத் கூறுகள் அவற்றின் இரசாயன சேதனங்களுடன் சேருகின்றது......

இது என் கருத்து மட்டுமே......

இனிமை நிறை வாழ்வுக்கு
என் இதயம் கனிந்த வாழ்த்துக்கள்

இனிய பிறந்தனாழ் வாழ்த்துக்கள்
தோழரே...........!!!

நன்றி ஊங்கள் ஆழ்ந்த கருத்திற்கு
எப்போதும் நிறைகளைவிட
குறைகளே எமை முன்னே செல்லவைக்கும்.
நன்றி.
ஆம் தூவல் என்பது பேனா.

தங்கள் கருத்திற்கு மிக்க நன்றி.
கண்டிப்பாக பிரசுரிக்கின்றேன்.,

நன்றி பார்வை செய்த நண்பர்கட்கு

அன்பு சோதரனுக்கு என் இனிய பிறந்ததின வாழ்த்துக்கள்....
உங்கள் எண்ணம் போல் நீங்க வாழ வாழ்த்துக்கள்.....
இன்பமும் துன்பமும்
மாறிவரும்
புரிந்தால் இன்பம் என்றும் சூழ்ந்து நிற்கும் எமை...
உங்கள் குறிக்கோள் நிறைவேற வாழ்த்துகிறேன்....
தொடரட்டும் உங்கள் தமிழ் பணி.......

தமிழன் என்று சொல்வதில் நானும் பெருமை கொண்டு......


இனிய பிறந்தநாள் நல் வாழ்த்துக்கள்

உங்கள் வாழ்த்திற்கு மிக்க நன்றி......
உங்களுக்கும் என் இனிய புதுவருட மற்றும்
பொங்கல் வாழ்த்துக்கள் உரித்தாகட்டும்
இப் புதுவருடம் அனைத்தும் நிறைந்து ஒற்றுமைப் பெருக்கெடுத்து இன்பம் இன்சுவையாக பரவ வாழ்த்துகிறேன்,.......

மிக்க நன்றி தோழா உனக்கும் உரித்தாகட்டும்......

இனிய புதுவருட வாழ்த்துக்கள் தோழா......

மைகள் நிறைந்த புத்தாண்டை எதிர்நோக்கும் வேளை
புது மலர் ஒன்று பூமிக்கு வந்தது......
தன் புது மணம் வீச.......
வாழ்த்துக்கள்
மலரின் வாசனை சிறந்து வாழ்வு வழமாக.....

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்
வாழ்க வளமுடன்

என் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் சகோதரி.....

இனிய பிறந்ததின வாழ்த்துக்கள் அன்பு சகோதரிக்கு.......
புதுவருட வாழ்த்துக்களும்.........


பிரிந்தா புஷ்பாகரன் கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



புதிதாக இணைந்தவர்

மேலே