puthiyaraja- கருத்துகள்

வேறுபாடு உண்டு.
அடிப்படையில் இரண்டு சொல்லுக்கும் ஒரே அர்த்தம்தான் .ஆனால்,இருக்கும் இடம் பொருத்து பெயர் மாறு படுகிறது.கேள்விக்கு நன்றி .

யோனி ,என்ற சொல்லுக்கு என்ன அர்த்தம்?

நான் ஏன் போராட வேண்டும்...?
ஏன் போராட வேண்டும்...?
"போராட வேண்டும்"
முதல் இரண்டு கேள்விகளை திரும்ப திரும்ப கேட்டு பாருங்கள்.அதில் சுய நலமிருப்பதை உணர்வீர்கள்.மூன்றாவது வரியை அடிக்கடி சொல்லிப்பாருங்கள்...
உங்களுக்குள் புது உத்வேகம் பிறக்கும்.களத்தில் நின்று கொண்டு காரணம் கேட்பது சிறந்த போராளிக்கு அழகல்ல.
பாதையிலிருக்கும் முள் மரத்தை வெட்டுகிறீர்கள்.நிச்சயமாய்,அது உங்கள் கையை காயப்படுத்தும்.ஆனால்,வெட்டுவதை மட்டும் நிறுத்தி விடாதீர்கள் ஷர்மிளா.....

மை இருக்கும் பேனா
எதையும் எழுதிவிடும்.
பொய்யில்லா மனமே
ஈழத்தை எழுத முடியும். அந்த மனசு உங்களுக்கு இருக்கு .வாழ்த்துக்கள்.

ஆகா..... அற்புதம்...!

அனுபவமான வார்த்தைகள்.அற்புதம்.


puthiyaraja கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



புதிதாக இணைந்தவர்

மேலே