r.stephen- கருத்துகள்

முற்ப்போக்குவாதிகளுக்கு
கர்ணன்.
பிற்ப்போக்குவாதிகளுக்கு
கண்ணன்.
நேர்மை =கர்ணன்
வஞ்சகம்=கண்ணன்

கவிதை பரிசு பெற்றது.
என்ற அறிவிப்பே பரிசல்லவா ?

ஏமாந்தே தீர ஒரு கூட்டம்
அலைந்துக் கொண்டிருக்கும்
போது.
ஏமாற்றும் கூட்டத்துக்கு
கசக்கவா செய்யும் ?
மூடநம்பிக்கை என்று கவிதை
வந்தா படிக்க மாட்டான்.
படித்துவிட்டு நம்மையே
அடிக்க வருவான்.
அப்புறம் போலி சாமியார் ஏன் பெருக மாட்டான்.

எது மொழிவணக்கப்பாடல் ?
தமிழ்த்தாய் வாழ்த்து பாடத்
படும்போது
அணைவரும் எழுந்து நின்று
மரியாதை செய்வர்.
இதிலென்ன சந்தேகம் ?

ஒருவருக்கு ஒருவர்
காரணமின்றி முரன்பட
காரணம் ஜாதி.

நல்ல கற்பணை.
ஆழமான வரிகள்.
அழுத்தமான பதிவு.
இரசித்தேன்.

அவசியம்.
மாணவர்கள் படித்து
பயன்பெற வேண்டும்.

நல்லது.
தொடரட்டும்.
இனி யவை
நடக்கும்.

சிந்திக்க வேண்டிய கவிதை.
வரவேற்ப்போம்.

நல்ல கற்பனை.
நல்ல நடை.
வாழ்க.

நல்ல முயற்சி.
ஆரியமும்,
திராவிடமும் இரு
ஜாதிகள் என்று பலர்
நனைக்கின்றனர்.
இது தவறு. இரண்டும் முற்றிலும் மாறுபட்ட இனங்கள்.
ஆப்ரிகர், அய்ரோப்தியர்,மங்கோலியர்,அரபியயர்,
ஆசியர்.
நாம் இந்திய ஆப்ரிக இனகுடும்பத்தினர்.
ஆரியர்
மத்தியஆசியாவை சேர்ந்த
ஈரானிய குடும்பத்தை சேர்ந்தவர்கள்.எனவே ஆரியர்கள் இந்துவாக
இருக்கலாம்.
இந்தியராகவும் இருக்கலாம்,ஆனாலும் இந்தியாவின்
மண்ணின் மைந்தர் இல்லை. திராவிடர் வேறு. ஆரியர் வேறு சில திராவிடர்களே
தங்களை ஆரியராக பாவனை
செய்துக்கொண்டு செய்யும் காரியங்கள்தான்
இந்த எதிர்ப்புகள் என்பதே என்
கருத்தாகும்.


r.stephen கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



புதிதாக இணைந்தவர்

மேலே