இரா ஐ சுப்பிரமணியன்- கருத்துகள்

நீயும் பெண் தானோ ஏனெனில் வந்தால் திகட்டல்
வரவில்லை யெனில் வாட்டல்.......வரிகள் அழகு

எதிர் பாலரிடம் எதிர் பாராத இயற்கையாக மயக்கம் kaadhal

உறங்க வைத்த கவிதை நிம்மதியாக துயிலில் ......இழந்த மனசு தூக்கம் போச்சு துக்கம் கண்ணீராய்

எழுத்து தளத்தில் தங்கள் மெயில் id மற்றும் சுய விபரங்களோடு பதிவு செய்யவும் .

பெண் பிள்ளைகள் பெற்றவரின் பயம்தான்.... தன்னுடைய குழந்தை தப்பான ஆளிடம் சிக்கிக் கொள்ளக்கூடாதேன்னு பயம்.பல காரணம் உண்டு ..

உண்மை அதிகம் உங்கள் கவிதையில் .
...உள்ளம் கொதிக்குது உணரும்போது ..
உலகம் சிறக்க உள்ளம்தான் மருந்து

தண்ணி வரும் போகும் டிவி சீரியல் திரும்பி வருமா ...துன்பத்தில் இன்பம் காணும் மக்கள் ..இதுதான் இந்தியா

பணம் திண்ணி பிசாசுகள் மனதை புரிவதில்லை .உலகத்தில் நிறைய பேர் இப்படித்தான் .வாழ்த்துகள் பரிசுக்கு

மனம் நிறைந்த பிறந்த நாள் வாழ்த்துகள்

இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்..

மனம் நிறைந்த இனிய வாழ்த்துகள்


இரா ஐ சுப்பிரமணியன் கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



புதிதாக இணைந்தவர்

மேலே