raghavanrajeshkanna- கருத்துகள்

உங்கள் கோவத்தில் எறிந்த அந்த ஆண் மகனை நானும் வெறுக்கிறேன் தோழி..ஆனால் ஏனோ கொஞ்சம் கோவம்....
மெல்லிடையே கொடிமலரே
செவ்விதழே கவிஞன் எல்லாம்
ஒழிக ! இந்த கவிஞ்ஜன் மீது ஏன் உங்களுக்கு கோவம் என்று புரியவில்லை...இப்படி ஒருவன் வர்ணிக்கிறான் என்றால் அது படிபவர்கள் எல்லாரையும் வர்ணித்ததாக அர்த்தம் இல்லை...பார்பவர்கள் எல்லோரையும் வர்ணித்ததாக அர்த்தம் இல்லை.....உள்ளம் நெனைதவளை அவன் உள்ளத்தில் நுழைந்தவளை.... வர்ணித்த அந்த கவிஞ்சனை சபிக்க உங்களுக்கு என்ன உரிமை இருக்கு....

மூன்று பேரை காதலித்து தோல்வி அடைந்துள்ளேன்

நிலவின் மீது தாங்கள் கொண்ட காதலை ரசித்தேன்

ரசிப்பதற்கு தான் இமைகள் வேண்டாம் என்றேன்


raghavanrajeshkanna கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



புதிதாக இணைந்தவர்

மேலே