roohulrazmi- கருத்துகள்

வித்தியாசமாக ரசிப்போரில் நீங்களும் ஒருவர்.

எதுகை ரசிக்கலாம்
மது - கை ருசிக்கலாமா?

வித்தியாசம் மட்டுமல்ல. சூடான ரசம். இன்னும் எழுதவும்.

வித்தியாசமான வாழ்த்து. மிகவும் அருமை.

விளக்கம் ஆரம்பத்திலும், கவிதை அடுத்தபடியாகவும் உள்ளது.

வருடம் பிறந்த நேரத்தில் எழுதியிருந்தேன்.

மிக மிக நன்றி


roohulrazmi கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



புதிதாக இணைந்தவர்

மேலே